கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு – ஒரே வாரத்தில் இரண்டாவது முறை! பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற பிரதமர் மோடி.  நார்வேயில் நடைபெற்ற இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவருக்கும் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீட் வினாத்தாள் கசிவு: தேசிய தேர்வு முகமை அலுவலக ஊழியர்களிடம் சி.பி.அய். விசாரணை; வாக்குமூலங்களை பதிவு செய்தது.

தி இந்து:

* தனது ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை சந்தித்தது சமூக வலைத்தளங்களில் சர்ச்சை.  ஜோதிட ஆபீசுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி போட்டோ பதிவிட்டு கெத்து. ரீல்ஸ் போட்டு சீட்டு வாங்கியவர்; தவெக பெண் எம்எல்ஏவுக்கு ராஜகம்பீர ‘சோபா’; பிளாஸ்டிக் சேரில் அமர வைக்கப்பட்ட அரசு அதிகாரிகள்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*   ‘டெல்லியில் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும்’: மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தா தாக்குதலை தீவிரப்படுத்தினார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *