வாருங்கள், இந்தக் கருவூலத்தைப் பாருங்கள், படியுங்கள்!
சில நாள்களுக்கு முன் சீரிய சிந்தனையாளரும், சிறந்த எழுத்தாளருமான அருமை சகோதரர் கவுதம சன்னா அவர்களும், அதேபோல் சிறந்த ஆய்வாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், பெரியார் – அம்பேத்கரின் கருத்தாளருமான ஜெர்மனி வாழ் சுபாஷினி அவர்களும் என்னை சந்தித்து, பாபா சாகேப் டாக்டர்…
இன்னொரு சமூகநீதிப் போர்!
“நம் நாட்டின் உயர்ஜாதிக் கூட்டம் இடஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடத் தொடங்கியிருக்கிறது! இனி இந்தியாவில் இரண்டே அணிகள்தான்; ஒன்று, சமூகநீதி அணி; மற்றொன்று சமூகநீதிக்கு (இட ஒதுக்கீட்டுக்கு) எதிரான அணி! சமூகநீதி அணியை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திரள்வோம்!” என்று…
மானம் இழந்தால்….
மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூடக் குறையும் ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகி விட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு காட்டில்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
"நன்னன் குடி" அமைப்பின் சார்பில், ’செம்மல் நன்னன்’ நினைவாக நடத்தப்பட்ட, சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நூலான, “தன்மான வாழ்வே நலவாழ்வு” மற்றும் பார்வதி நன்னன் பற்றிய தொகுப்பு நூலான, “எனதருமை அம்மாச்சி” ஆகிய நூல்களை, வேண்மாள் நன்னன்,…
நீட் தேர்வு மோசடியின் விளைவு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கம்
புதுடில்லி, ஆக. 18- தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் தேர்வு களில் நடைபெறும் தொடர் முறைகேடு குறித்து ஒன்றிய உயர் கல்வித்துறை அமைச்சகம் நேற்று (17.8.2026) விளக்க மளித்துள்ளது. கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில்…
குஜராத்தில் ஒரே திசை நோக்கி புதைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு
கட்ச், ஆக. 18- குஜராத் தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் தளமான 'தோலாவிரா', யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய இடமாகும். அய்யாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தோலாவிரா நகரம், அக்காலத்திலேயே ஒரு நவீன…
தொடர்ந்து அதிகரிக்கும் எபோலா பரவல்! உயிரிழப்பு 2,300அய் கடந்தது
காங்கோ குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், அந்நாட்டின் வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான எபோலா பாதிப்பாக இது உருவெடுத்துள்ளது. காங்கோவில் ஏற்படும் 17-ஆவது எபோலா பாதிப்பு இதுவாகும். இதற்கு…
ரூ.98 கோடி தங்கப் புதையல் கழிவுநீர்க் குழாய் மாற்ற பள்ளம் தோண்டியபோது கண்டெடுப்பு
பிரஸ்ஸல்ஸ், ஆக 18- பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டக் காப்பாளர் அலங்கியம் கே. என்.புள்ளியான்- உமா ஆகியோரின் மகன் உ.நா.சுசித் பிறந்தநாள் (18.8.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 5000 வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா பொதுக்கூட்டம்
நாள்: 23.8.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி இடம்: உறையூர் குறத்தெரு, திருச்சி வரவேற்புரை: மு.சேகர் (மாநிலச் செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டக் கழகத் தலைவர்) முன்னிலை: மு.நற்குணம் (மாவட்டக் காப்பாளர்), வி.சி.வில்வம் (மாநில தகவல்…
சிவகங்கையில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்” 80ஆவது ஆண்டு விழா திறந்த வெளி மாநாடு
நாள்: 22.8.2026 சனிக்கிழமை மாலை 5 மணி இடம்: சண்முகராசா கலையரங்கம், சிவகங்கை சுயமரியாதைச் சுடரொளிகள் சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி நினைவரங்கம் வரவேற்புரை: ச.அனந்தவேல் (சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர்) தலைவரை முன்மொழிபவர்: பெரு.இராசாராம் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்) தலைவரை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 18.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை : * ராமன் கோயில் நிதி மோசடி – விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு: ராமன் கோயில் நிதி மோசடி தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.…
