ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, செப். 9 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயில் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சி…
செங்கல்பட்டு கே.ஆர்.லோகநாதன் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் குழல் லோ.குமரனின் தந்தையார் கே.ஆர். லோகநாதன் (வயது 84) 7.9.2025 அன்று மாலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார். 8.9.2025 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
மதக் கலவரத்திற்குக் கொடியேற்றமா? அயோத்தியை அடுத்து மதுரா, காசியை குறி வைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.?
புதுடில்லி, செப்.9 அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து இராமன் கோவில் கட்டப்பட்டுவிட்டது; ஆர்.எஸ்.எஸின் அடுத்த குறி, மதுரா, காசியில் உள்ள மசூதிகள்மீது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இலைமறை காயாகக் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். நேரிடையாகத் தலையிடாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதில் பங்கு…
கழகக் களத்தில்
11.9.2025 வியாழக்கிழமை தாம்பரம் எ.இலட்சுமிபதி இல்ல மணவிழா கூடுவாஞ்சேரி: காலை 7.30 மணி *இடம்: லதா பேலஸ் (ஏ.சி.) திருமண மண்டபம் பள்ளி (ஸ்கூல்) தெரு, மாடம்பாக்கம் (அம்பேத்கர் சிலை அருகில்), கூடுவாஞ்சேரி *மணமக்கள்: ஜெகதீஸ்வரன்-சாவிஷினி
தஞ்சை கவிஞர் பகுத்தறிவுதாசனுக்கு கழக பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பாராட்டு
தஞ்சாவூர் மாதா கோட்டைச்சாலை கலெக்டர் முருகராஜ் நகரில் அமைந்துள்ள பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நூலகம் புதுப்பிக்கும் பணிகளுக்கு பேருதவி புரிந்த தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. * தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், ஆளும் திமுக அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்கிறது தலையங்கம்.…
முக நூலிலிருந்து…
அய்.ஏ.எஸ். அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மகன் குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியான செய்திதான். அவரது தர வரிசை எண் 361. அதே நேரத்தில் சென்னை கொளத்தூரை சேர்ந்த ஒரு மின் ஆளுநரின் (எலக்ட்ரீஷியன்) மகள் ஜீஜீ பி.காம். பட்டதாரி…
ரயில்வேயில் வேலை…
தெற்கு ரயில்வேயில் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 (அப்ரண்டீஸ்) பயிற்சி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கான கல்வி தகுதி 10ஆவது 12ஆவது அல்லது ITI முடித்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி விண்ணப்பிக்க வயது 15…
கருநாடகாவில் வாக்குச் சீட்டு முறையில் உள்ளாட்சித் தேர்தல் சட்ட அமைச்சர் தகவல்
பெங்களூரு, செப்.8 மக்களவை எதிர்க்கட்சி தலை வரும் காங்கிரஸ் மூத்த தலை வருமான ராகுல் காந்தி அண் மையில் கடந்த 2024 மக்கள வைத் தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், 5.9.2025 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உள்ளாட்சி…
சென்னையில் திராவிட மாணவர் கழகம் (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து சென்னை, செப்.8 ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண் டித்து சென்னையில் திராவிட மாணவர் கழக (DSF)…
