மாணவ – மாணவிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

அறிவு ஆசான் தந்தை பெரியார்  அவர்களது 147ஆவது ஆண்டு பிறந்தநாள் பெரு விழாவை யொட்டி, மாணவ, மாணவிகளுக்கு ஓர் அரிய நல்வாய்ப்பு! நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்க மூத்த தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களது அற்புத உரை (திருவண்ணாமலை…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. வெளியிட்டுள்ள காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. வெளியிட்டுள்ள காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாவட்ட தலைநகரங்களில் திராவிட மாணவர் கழகம் சார்பில் நேற்று (8.9.2025) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:- விழுப்புரம் ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்…

Viduthalai

மதவிழா என்றால் இப்படித்தானோ! டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற ஜைனர்களின் மத விழாவில் தங்கக் கலசங்கள் திருட்டு!

புதுடில்லி, செப். 9- ஜைனர்களின் மத நிகழ்ச்சியில் துறவி போல் வந்த ஒரு நபர், 2 தங்க கலசங்களை திருடி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லி செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடைபெற்று…

viduthalai

ஜி.எஸ்.டி வரி மாற்றம் பெரு நிறுவனங்களுக்கே லாபம் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு – கேரள நிதி அமைச்சர் கே.என். பால கோபால் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் செப்.9-  ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாற்றங்கள், பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே லாபத்தை ஏற்படுத்தும் என்றும், மாநில அரசுகளின் வருவாயை மேலும் குறைக்கும் என்றும் கேரள நிதி அமைச்சர் கே.என். பால கோபால் தெரிவித்துள்ளார்.…

viduthalai

இந்தியாவில் பத்தாயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம்

இந்தியா மீதான அமெரிக்கா வரிவிதிப்பு, தொடர் போர்களால் உலகளாவிய சந்தைகளில் நிலையில்லாத்தன்மை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலர் மதிப்பு உயர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரத்தில் ஏற்றம், இறக்கத் துடன் காணப்பட்டன. இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து கடந்த…

viduthalai

தனக்கென்று வந்தால்தான் தலைவலி தெரியுமோ? கூகுள் நிறுவனத்திற்கு ரூ 31,000கோடி அபராதம்! டிரம்ப் கண்டனம்!

வாசிங்டன், செப். 9- கூகுள் நிறுவனத்துக்கு அய்ரோப்பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான…

viduthalai

இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை சீற்றம்! மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 366 பேர் பலி: ரூ.4,073 கோடி சேதம்

சிம்லா, செப்.9- இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கனமழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 6 வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் 366…

viduthalai

தெர்மல் பவர் நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சியாளர் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

அய்தராபாத், செப். 9- ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி (NTPC), நிர்வாகப் பயிற்சியாளர் (மனித வளங்கள்) பதவிக்குத் தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம் 15 காலியிடங்கள் உள்ள இந்த வேலைக்கு இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம்.…

viduthalai

சாந்தி தெரசா லக்ரா: செவிலியர் சமூகத்தின் உத்வேகம்

சாந்தி தெரசா லக்ரா ஒரு இந்திய மருத்துவ செவிலியர் மற்றும் சுகாதார நிபுணர் ஆவார். 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஓங்கே பழங்குடியினருக்கு அவர் செய்த சேவைகளுக்காக அறியப்பட்டவர் . இந்திய அரசாங்கம் 2011…

viduthalai

பெண்களுக்கான வாரிசுரிமையும், மதச் சட்டங்களும்!

"மதம் மனிதனை மிருகமாக்கும்” என்றார் தந்தை பெரியார். அது எத்தனை உண்மை என்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். மேலும் பெண்கள் என்று வரும்போது, "எங்கள் மதம் போல் பெண்களை மதிக்கின்ற மதம் எதுவுமில்லை" என்று எல்லா மதத்தவரும் கூறுவார்கள். ஆனால் உண்மையென்ன?…

viduthalai