கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 ஒவ்வொரு வீட்டிலும், குழந்தைகள் படிப்பதை நாம் எல்லோரும் உறுதி செய்யவேண்டும்! நூறு நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்பட்டு வருவதை கண்டிப்பாக உறுதி செய்யவேண்டும்!  தமிழ்நாட்டு வரலாற்றிலேயே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) 33 ஆம் பட்டமளிப்பு விழா!

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆம் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பட்டங்களை வழங்கினார். உடன் டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ்…

Viduthalai

திருமணம் செய்யாமல் (லிவ்-இன் உறவு) சேர்ந்து வாழ்ந்தால் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்! உ.பி ஆளுநர் ஆனந்திபென் சர்ச்சைப் பேச்சு – மாணவர்கள் கண்டனம்!

லக்னோ, அக்.12 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் பாலி யாவில் உள்ள ஜனநாயக் சந்திர சேகர் பல்கலைக்கழகத்தில் கடந்த  7.10.2025 அன்று 7 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்த ரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (பெண்) பேசுகையில்,…

Viduthalai

பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பு: ‘பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது!’ – பிரியங்கா

புதுடில்லி, அக்.12 பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்து பெண் பத்திரிகை யாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பிரியங்கா காந்தி கருத்து தெரி வித்துள்ளார். ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி…

Viduthalai

கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று கூறுவது

இன்னும் அவர்கள் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது! செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி! தஞ்சை, அக்.12 –  கரூர் நெரிசல் உயிரி ழப்புக்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று கூறுவது இன்னும் அவர்கள் பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது! என்றார்…

Viduthalai

சட்ட உத்தரவாதங்கள் இருந்தாலும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுப்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்

புதுடில்லி, அக்.12 பெண் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்டபூர்வ உத்த ரவாதங்கள் இருந்தாலும், அந்த உரி மைகள் அவர்களுக்கு மறுக்கப்படு வதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்தார். இதுதொடர்பாக புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர்…

Viduthalai

இராமாயணம்?

‘‘உலகின் துயரத்தைப் போக்கவே வால்மீகி இராமாயணத்தைப் படைத்ததாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகிதான்’’ என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ‘‘இந்தப் பாரம்பரியத்தை மனித…

Viduthalai

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீச்சல்: பெரியார் பிஞ்சு பெ.புவி ஆற்றல் உலக சாதனை

பாபநாசத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் வசிப்பவருமான 17 வயது மாணவர் புவி ஆற்றல் இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை கடலில் நீச்சலடித்து, இளம் வயதில் கடலைக் கடந்த மாற்றுத் திறனாளி என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். மாஸ்டர். புவிஆற்றல். (வயது 12)…

Viduthalai

தமிழன்

முன்னர் காலஞ்சென்ற அயோத்திதாச பண்டிதரவர் களால் “தமிழன்” என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது.  அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று. மீண்டும்…

Viduthalai

இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம்!

“பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடு கோவணங் கட்ட” 5.7.26ஆம் தேதி ‘மித்திரன்’ தன் தலையங்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டு பிடித்தாக சாமர்த்தியம் காட்டி விஷமச் சிரிப்பு சிரிக்கிறான். அதாவது, சட்டசபைகளிலோ மற்றும் பொது ஸ்தாபனங்களிலோ…

Viduthalai