டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்
முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது; நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும் டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். “இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட்டத்தை…
லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன்
சமூகநீதி பொதுவுடமை கருத்து களுக்கான அரசியலை புதிய கோணத்தில் துவக்கியவர். ஜெயபிரகாஷ் நாராய ணன் சுருக்கமாக ஜெ.பி (JP) என்று அழைக்கப் படுபவர், ஒரு புகழ்பெற்ற இந்திய அரசியல் தலைவர், சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் லோக்நாயக். இவர்…
அயோத்தியில் வெடிவிபத்து: 5 பேர் பரிதாப பலி
லக்னோ, அக்.11- உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (10.10.2025) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடையாளம் தெரியாத பொருள் வெடித்துச் சிதறியதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில்…
ஆர். நல்லகண்ணு இல்லம் திரும்பினார்
சென்னை, அக்.11- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (100) வெள்ளிக்கிழமை(ஆக.22) வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மீண்டும் அதிரடி
வாசிங்டன், அக்.11- அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.…
அந்நாள் – இந்நாள்
பெண் கல்வியை ஊக்குவித்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை மாயூரம் வேத நாயகம் பிள்ளை, தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், கவிஞர், சமூக சேவகர் மற்றும் நீதிபதி ஆவார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேளாண் குளத்தூரில் பிறந்தார்.…
நெதன்யாகு, டிரம்ப் ஆதரவாளரான வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஆஸ்லோ, அக்.11- ஒஸ்லோ 2025ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்ெகனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த…
உக்ரைன், ரஷ்யா போரால் குடும்பங்களை விட்டுப் பிரிந்த குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை ரஷ்ய அதிபர் புதினுக்கு டிரம்பின் மனைவி மெலனியா கடிதம்
வாசிங்டன், அக்.11- உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்த போரால் உக்ரைன்…
அமெரிக்கா: ராணுவ ஆயுத ஆலையில் திடீர் வெடிவிபத்து: 19 பேர் பலி?
நியூயார்க், அக்.11- அமெரிக்காவின் தெற்கே டென்னஸ்ஸி மாகாணத்தின் ராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்களுக்கும் கேட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கின. சிலர் வெடிவிபத்து ஏற்பட்ட காட்சிகளை …
தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும், நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியையும் கண்டித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும், நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியையும் கண்டித்து, அக்டோபர் 14 அன்று சென்னையிலும், அக்டோபர் 15 அன்று, விருத்தாசலம்,…
