இந்நாள் – அந்நாள்
"பகுத்தறிவு" வார இதழ் வெளிவந்த நாள் இன்று (26-08-1934) பகுத்தறிவு என்ற சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நாளிதழ் மார்ச் 15, 1934 முதல், ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி இவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். பிரிட்டிஷ் அரசின்…
இந்நாள் – அந்நாள்
திரு.வி. கலியாணசுந்தரனார் பிறந்த நாள் இன்று (26.08.1883) திரு.வி.க. அரசியல், சமுதாயம், எனப் பல துறை களிலும் ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ் நடையின் காரணமாக இவர் தமிழ்த் தென்றல்…
இந்நாள் – அந்நாள்
மகளிர் சமத்துவ நாள் இன்று (26.8.2026) பெண்களின் உரிமைகளையும் சாதனை களையும் கொண்டாடும் திருநாள். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 26, 2026 அன்று மகளிர் சமத்துவ நாள் உலகம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தில் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான…
செப். 30 வரை குழந்தைகள் ஆதார் புதுப்பிப்பிற்கு கட்டணமில்லை
புதுடில்லி, ஆக. 26 நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர் களின் ஆதார் பயோ-மெட்ரிக்கை புதுப்பித்துள்ளதாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, குழந்தைகளின் பயோ-மெட்ரிக்களை…
சூழ்ச்சியில் பலியான மாமன்னன் மாவலி! ஓணம் கொண்டாட்டத்தின் நாட்டுப்புற வடிவம்
மலையாளத்தில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் நாட்டுப்புறக் கதையாடல்களின் படி, ஓணம் என்பது அதிகாரத்தை இழந்த ஒரு மக்கள் நல மன்னனை நினைவுகூரும் விழாவாகும். மாவலி சக்கரவர்த்தி தனது கருணை, வள்ளல் தன்மை மற்றும் சமத்துவ ஆட்சியால் மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார்.…
நீதி விசாரணை தேவை!
கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் அதிகாலையில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், லாசர் டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் கருநாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…
ஆறாம் அறிவின் பயன்
ஆறறிவுக்குள்ள தன்மை என்ன வென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக் கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந் தனவோ அப்படித்தான் இன்றும் வாழ் கின்றன. ஆனால், மனிதன் ஒருவன்தான் நாளுக்கு நாள் மாறிக்…
நன்கொடை
அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் பிறந்த நாளை (25.08.1938) முன்னிட்டு அவரது மகன் க.எழிலன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி.
கழகக் களத்தில்…!
28.08.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண் : 214 மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)* முன்னிலை: முனைவர் வா.நேரு…
திரு.வி.க. சிலைக்கு மாலை அணிவிப்பு
உரிமைகளுக்குப் போராடிய தொழிலாளர் தலைவர், தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் 144ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (26.8.2026) காலை 7.30 மணிக்கு, செம்பியம் திரு.வி.க. நகர், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க. சிலைக்குக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2010-க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் இந்தியன் எக்ஸ்பிரஸ்: * நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் நிகழ்ச்சிக்கு…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்
திருச்சி, ஆக.26- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் ARTLETICA - கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் (13.08.2026 - 14.08.2026 & 19.08.2026 - 21.08.2026) அய்ந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. இதன் துவக்கவிழா 13.08.2026 அன்று காலை 9.30 மணியளவில்…
