பெரியார் விடுக்கும் வினா! (2056)
யுத்த காலத்தில் ஜட்ஜுகளுக்குக் கூட மேல் அதிகாரம் என்பது அபாயகரமான காரியம் என்று தான் சொல்லவேண்டும். யுத்தக் காலத்தில் பத்திரிகைகளுக்கு உரிமை அளிப்பது கூடப் பேராபத்தான காரியமாகுமல்லவா? யுத்தக் கால நடவடிக்கை என்பதில் அரசாங்கத்திற்கு யுத்தச் சம்பந்தமான எந்தக் காரியமும் செய்வதற்கு…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்!
திருச்சி, ஆக.26- 11ஆம் வகுப்பு டி.யோகதர்ஷினி குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 100மீ, 100மீ Hurdles, 200மீ, 4x100 mts Relay போன்ற அனைத்து போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று Individual Championshipக்கான கோப்பையையும் வென்றார். 10ஆம் வகுப்பு மாணவி எஸ்.சங்கமித்ரா…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஆர்.அய்.சி.டி. கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய “போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்” – கருத்தரங்கம்
வேலூர், ஆக. 26- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் ஆர்.அய்.சி.டி. கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் "போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம்" என்ற கருத்தரங்கம் 25-08-2026, அன்று காலை 10 மணிக்கு காந்திநகர், வேலூரில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்…
இலக்குவனார் திருக்குறள் விருது தகுதியானவர்கள் தகவல் தரலாம்
திருக்குறள் குறித்த கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொலிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் குரலைப் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும். 1.) கட்டுரைகள், நூற்கள்,…
கழகக் களத்தில்…!
26.08.2026 புதன்கிழமை திராவிடர் கழக பாபநாசம் ஒன்றிய அவசர கலந்துரையாடல் கூட்டம் கபிஸ்தலம்: மாலை 5 மணி *இடம்: மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழைய கட்டட வளாகம், கபிஸ்தலம் * வரவேற்புரை: சு.கலியமூர்த்தி பாபநாசம் ஒன்றிய செயலாளர் *தலைமை: தங்க.பூவானந்தம் பாபநாசம்…
இஸ்ரோவில் டெக்னீசியன் பணி
இஸ்ரோவின் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மய்யத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, டெக்னீசியன் 10, பயர்மேன் 1, டிராப்ட்ஸ்மேன் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு /…
திருச்சி என்.அய்.டி.யில் பணிகள்
திருச்சி என்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ‘அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 24 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு உதவித்தொகை: மாதம் ரூ.14,000…
“தேசிய நூல் பகவத் கீதையா? திருக்குறளா?” எனும் ஆய்வு நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
கவிஞர் கண்மதியன், தான் எழுதிய, “தேசிய நூல் பகவத் கீதையா? திருக்குறளா?” எனும் ஆய்வு நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன், மூதறிஞர் குழுச் செயலாளர் முனைவர் த.கு.திவாகரன். (சென்னை, 24.08.2026)
பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு
பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உள்ளூர் வங்கி அதிகாரி பிரிவில் குஜராத் 1185, கருநாடகா 418, மகாராட்டிரா 218, தமிழ்நாடு 132, ஒடிசா 100 உட்பட மொத்தம் 2482 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. முன்னுரிமை: இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப்…
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு குற்றவாளிகளுக்குப் பிணை மறுப்பு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 26- மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் 14 பேர் முன் பிணை கோரி தாக்கல் செய்த மனு மற்றும் கைதான உதவி ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட 2 பேர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை…
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் பணி
அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சி.எஸ்.அய்.ஆர்.) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டெக்னீசியன்' பிரிவில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 21, டெஸ்க்டாப் பப்ளிசிங் 7, ஹார்டுவேர் நெட்வோர்க் 5, மெக்கானிக் 3, லேப் டெக்னீசியன் 2 உட்பட மொத்தம் 43 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி:…
தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் நான்காம் நாள் நிகழ்ச்சிகள் (25.8.2026)
“நீட்” தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் முதல் குழு - சென்னை முதல் தாம்பரம் வரை திருவள்ளூர்…
