பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ரெடிங்டன் அறக்கட்டளை மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்தும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பத் திறன் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மறுதொடக்கம் பயிற்சி துவக்கம்
தஞ்சாவூர், ஆக. 30- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தஞ்சாவூர், ரெடிங்டன் அறக் கட்டளையின் சிஎஸ்ஆர் முயற்சியான ரெடிங்டன் அறக் கட்டளை மற்றும் அய்.சி.டி.அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு…
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள்
திரைப்படங்கள் மூலம் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை எடுத்துக் கூறிய நகைச்சுவை வேந்தர் கலை வாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நினைவு நாளான இன்று 30.8.2026 நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள கலைவாணர் சிலைக்கு குமரி மாவட்ட மாவட்ட தலைவர்…
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்ட மேனாள் கழகத் தலைவர்-சுயமரியாதைச் சுடரொளி அ.கூத்தன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளில் (30.08.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000மும், திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1,000மும் மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்ட காப்பாளர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை – தற்கொலைகள் அதிகரிப்பு: நீட் தேர்வுக்குத் தயாராகியும் மருத்துவ இடம் கிடைக்காததால் இளம் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்கின்றன; தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை…
பெரியார் விடுக்கும் வினா! (2059)
இன்றைய ஜனநாயகம் கல்வி, செல்வம் உடையவர்கள் கூட யோக்கியனாகவே இருக்க முடியாத அளவுக்கு நிலைமை கீழே போய் விட்டதல்லவா? கல்வி, செல்வம், வாழ்க்கைக்கு வகை இல்லாத தன்மை உடையவர்களும் கலந்து அபேட்சகர்களாக நிற்க வேண்டி வந்துவிட்டதனால் பொதுவாக எல்லோருமே கீழ் மக்களாக…
1945இல் எதிர்நீச்சலில் பெரியார் வென்ற புதுப்பேட்டையில் இன்று திறந்த வெளி மாநாடு!
பண்ணுருட்டி புதுப்பேட்டையில் 3.2.1945 அன்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆற்காடு மாவட்ட திராவிட மாணவர் கழக மாநாடு வெகு சிறப்போடு நடைபெற்றதை அற்றை நாள் குடிஅரசு ஏடு (17.2.1945) படிப்போர் கண் முன் மாநாட்டின் மொத்த காட்சியையும் நிறுத்தியது. திறந்தவெளி…
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் விழிக்கொடை செய்த குமரி மாவட்ட கழகத் தோழர்
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தோழர்கள் ஏராளமானோர் விழிக்கொடை (கண் கொடை) செய்கின்றார்கள். குமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர் சசிதரன்-ஜோதிஸ்மதி ஆகியோர் விழிகொடைக்கான படிவத்தினை நிரப்பி கன்னியாகுமரி மாவட்ட…
நன்கொடை
1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2026) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி, மகள்கள்: …
கழகக் களத்தில்…!
1.9.2026 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வடலூரில் பரபரப்பான பட்டிமன்றம் வடலூர்: மாலை 5 மணி *இடம்: ஜெயப்பிரியா கெஸ்ட் ஹவுஸ், வடலூர் *வரவேற்புரை: சு.இராவணன் (நகர கழகத் தலைவர்) *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை:…
MAG Resource Revolution Pvt.Ltd நிறுவனத்தைத் திறந்து வைத்து கழகத் தலைவர் வாழ்த்துரை!
அரவிந்த் முருகன் - தேவகிருபா இருவரும் காதல் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்! இன்று தொழில்நுட்பத்தில் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள்! கடலூர். ஆக. 30- MAG Resource Revolution Pvt.Ltd நிறுவனத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து…
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைத்தீர் கூட்டம் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, ஆக.30 தென் சென்னை பகுதிக்குட்பட்ட ‘‘மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்’’ வரும் 02.09.2026 அன்று தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
நேபாளம் : வெளிநாட்டு உதவியை நிராகரித்த ஒரே நாளில் தனது முடிவை மாற்றியது ஏன்?
காத்மாண்டு ஆக.30 கடுமையான வெள்ளத்துக்குப் பிறகு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவியை நேபாளம் முதலில் நிராகரித்திருந்தது. எனினும், தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளது. நேபாளத்தின் முக்கிய நாளிதழான காத்மாண்டு போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, இந்த பேரிடரில் இன்னும் பல…
