
ஆண்டிமடம் கொங்குநாட்டார் குப்பத்தைச் சேர்ந்த தியாகமுருகன் – கலா இணையரின் மகன் மு.க.அதியமான், கடலூர் திட்டக்குடி போத்திரமங்கலத்தைச் சேர்ந்த மு. சம்பத் – சுசீலா இணையரது மகள் ச.சு.கிருத்திகா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி சவுந்தரராஜன், சுப.தமிழரசன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட காப்பாளர் சி.காமராஜ், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்
தங்க.சிவமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (ஆண்டிமடம், 25.6.2026)
