பெரியார் விடுக்கும் வினா! (2075)

பிரயோஜனம் என்ன? பக்தி, கடவுள் நம்பிக்கை மதக்கோட்பாட்டின்படி நடக்கின்றனர். இவைதான் முக்கியானவையென்றால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் மனிதச் சமுதாயத்திற்கு என்ன பிரயோஜனம் இவைகளாலே? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

உலகத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் சிலை – நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை, செப். 17- உலகத் தலைவர் அறிவாசான் தந்தை பெரியாரின் 148ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2026)  சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டு,…

viduthalai

மனிதப் பற்று – ‘சமுதாயப் பற்று ஒன்றுதான் எனக்குண்டு’

நான்  ஒரு பகுத்தறிவுவாதி. நான் பகுத்தறிவுவாதி என்பது மட்டுமல்லாமல், நாட்டு மக்களிடையே நிலவிவரும் மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டுமென்கிற சீர்திருத்தவாதி, ஆனதால் எனக்கு மதம் - கடவுள் - புராணப் பற்றோடு நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இலக்கண, இலக்கியப் பற்று கிடையாது.…

viduthalai

1,400 ஏக்கர் நெல் நாற்றுகள் கருகும் அபாயம்! டெல்டா மாவட்டங்களில் பாசனத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை!

தஞ்சாவூர். செப். 17- டெல்டா மாவட்டங்களில் பாசன தட்டுப்பாடு காரணமாக, 1,400 ஏக்கரில் நெல் நாற்றுகளை நடவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா என இரண்டு பருவங்களில் முக்கியமானதாக…

viduthalai

சென்னையில் உயரும் காய்ச்சல் பாதிப்பு! முகக் கவசம் கட்டாயம்!

சென்னை, செப்.17- தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் சுவாச பாதிப்புகளான 'இன்ப்ளுயன்ஸா ஏ' வகை காய்ச்சல், 'அடினோ வைரஸ்',…

viduthalai

நீதிக்கட்சித் தலைவர்கள் பார்வையில் பெரியார் டாக்டர் டி.எம். நாயர்

அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்திற்குப் பல காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் ஆதரவு தந்து வருவதோடு, ஒரு சில திராவிடக் கருங்காலி களும், கங்காணிகளும் விபீஷணர்களாக ஆகிப் பேராதரவு தந்து வருகின்றனர். காங்கிரசுத் தலைவர்களில், சேலம் டாக்டர் பி.வரதராசுலுநாயுடு, ஈரோடு இராமசாமி நாயக்கர், தூத்துக்குடி வழக்கறிஞர்…

viduthalai

இன்று தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – பெருவிழா!

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி; அவர் மறைந்த கடந்த 52 ஆண்டு காலத்திலும் சரி, அவரது பிறந்த நாள் விழா என்பது வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், செப்டம்பர் 17 அன்று மட்டுமல்ல; ஆண்டு…

viduthalai

அய்யா! நின் நினைவிடத்தில் சூளுரைப்போம்!

  ஈரோட்டு நாயகனே! தமிழர் தங்கள் இனமானச் சூரியனே! எட்டுத் திக்கும் மார்தட்டிச் சுழன்றுவந்தாய்! மனிதனுக்கு மானமும் அறிவும்தான் அழகே என்றாய்! கூர்மிக்கச் சிந்தனையால் குரல்கொடுத்தாய்! கொட்டாவித் துயில்கலைத்தாய்! எழுச்சி தந்தாய்! போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்தாய்! பொதுப்பணிக்கே கொடைதந்தாய் உனது…

viduthalai