அமீரகத்தில் போர் குறித்த வதந்தி! 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது!
அபுதாபி, மார்ச் 18- அய்க்கிய அரபு அமீரகத்தில் போர் தொடர்பாக போலி காணொலிக் காட்சி, வதந்திகளை பரப்பியதாக 19 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று முன்தினம் (16.3.2026) 17ஆவது…
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்திவைப்பு!
புதுடில்லி, மார்ச் 18- அமெரிக்காவில் புதிய வரி விதிப்பு முறை அமலாகும் வரை அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதில் இந்தியாவுக்கு…
எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை!
கொழும்பு, மார்ச் 18- இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மருத்துவம், துறைமுகம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள்…
ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், டி.ஜி.பி. மாற்றம்! திரிணமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்!
புதுடில்லி, மார்ச் 18- சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில தேர்தல்…
சென்னை அய்அய்டியில் வேலை.. ஆசிரியர் பணியிடங்கள்!
சென்னை அய்அய்டியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம். நாட்டில்…
உலோகவியல் நிறுவனத்தில் வேலை
உலோகவியல் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் மெக்கானிக்கல் 8, சிவில் 30, எலக்ட்ரிக்கல் 2, ஜூனியர் ஆபிசர் பிரிவில் எச்.ஆர். 2, அட்மின் 2 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ /…
ரயில்வேயில் காலிப் பணியிடங்கள்… 10ஆம் வகுப்பு, அய்டிஅய் தகுதி மட்டுமே!
தெற்கு மத்திய ரயில்வேயில் காலிப்பணி யிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெக்கானிக், பெயிண்டர், பிட்டர் உள்பட மொத்தம், 2,801 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10ஆம் வகுப்பு மற்றும் அய்டிஅய் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது…
தமிழர் தலைவர் தலைமைப் பொறுப்பில் பொன்விழா நோக்கி…
திராவிடத்தின் வேரறுக்க திட்டமிடும் ஆரியத்திற்கு குரல்வளையில் சுருக்கேற்றி திராவிடர்க்கு வாழ்வளித்த அறிவாசான் பெரியாரின் திராவிடர் கழகத்திற்கு தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் தலைமைப் பொறுப்பேற்று நாற்பத்து ஒன்பதாண்டு அடுத்தாண்டு அய்ம்பதாண்டு தலைமைப் பொறுப்பிற்கு பொன்விழா ஆண்டு அய்யாவின் இயக்கத்தில் அடியெடுத்து வைத்து…
அ.தி.மு.க.வை குழி தோண்டி புதைத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி!
இன்று எனக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார். அவரின் பெயரைச் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. பழனிசாமி குறித்து நான் பேசக்கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க.வை குழிதோண்டிப் புதைத்தது எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாரும் தான்.…
கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ புதிய படிப்பு தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி!
சென்னை, மார்ச் 18- கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் ‘எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி’ என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்டில் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதாரத் துறை செயலர் பி. செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: புதிய…
