பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, குற்றாலம் – 2026

3 Min Read

மொத்த மாணவர்கள் : 167 பேர்

பெண்கள் : 65 பேர்

ஆண்கள் : 102 பேர்

பட்டதாரிகள் : 60 பேர்

அதில் பொறியாளர்கள் : 18 பேர்

பட்டயப் படிப்பு : 3 பேர்

பள்ளி மாணவர்கள் : 104 பேர்

இயக்கத் தோழர்கள் : 32 பேர்கள்

இயக்கம் சாராதோர் : 135 பேர்

முதல்முறை வந்தோர் : 134 பேர்

ஏற்கெனவே வந்தோர் : 33 பேர்

கழக மாவட்ட வாரியான எண்ணிக்கை

தூத்துக்குடி – 41, மதுரை புறநகர் – 23, மதுரை – 18, தஞ்சாவூர் – 12, மன்னார்குடி – 11, கோபிசெட்டிபாளையம் – 9, திருநெல்வேலி – 6, மேட்டுப்பாளையம் – 5, திருச்சி – 5, தென்காசி – 4, கன்னியாகுமரி – 4, இலால்குடி – 4, விருதுநகர் – 3, கும்பகோணம் – 2, திருப்பத்தூர் – 2, தென்சென்னை – 2, அரியலூர் – 2, விருத்தாசலம் – 2, சிதம்பரம் – 2, பெரம்பலூர் 3, நாமக்கல் – 2, திருவாரூர் – 1, நாகப்பட்டினம் – 1, கடலூர் – 1, திருப்பூர் – 1, புதுச்சேரி – 1, மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 167 பேர்

வகுப்பு எடுத்தவர்கள்

  1. ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்
  2. கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்
  3. முனைவர் வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர்
  4. முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர்
  5. வீ.குமரேசன், பொருளாளர்
  6. பேராசிரியர் பா.காளிமுத்து

7 ச.பிரின்சு என்னாரெசு பெரியார் – துணைப் பொதுச் செயலாளர்

  1. கோ.கருணாநிதி – வெளியுறவுச் செயலாளர்
  2. பேராசிரியர் நம்.சீனிவாசன்
  3. டாக்டர் இரா.கவுதமன்

11 விசி.வில்வம் – தகவல் தொழில்நுட்பக்குழு ஒருங்கிணைப்பாளர்

  1. முனைவர் வா.நேரு – மாநில ப.க. எழுத்தாளர் மன்றத் தலைவர்
  2. மா.அழகிரிசாமி – ப.க. ஊடகப் பிரிவு தலைவர்
  3. உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா
  4. முனைவர் ந.எழிலரசன்
  5. பேராசிரியர் திருநீலகண்டன்
  6. பேராசிரியர் மு.சு.கண்மணி
  7. பால்.இராசேந்திரம்
  8. ஈட்டி கணேசன்

பயிற்சி சிறக்க ஒத்துழைத்தவர்கள்

  1. இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
  2. இரா.குணசேகரன் – கழக ஒருங்கிணைப்பாளர்
  3. சீ.டேவிட் செல்லத்துரை – தென்காசி மாவட்டக் காப்பாளர்
  4. இல.திருப்பதி – விருதுநகர் மாவட்டத் தலைவர்
  5. வழக்குரைஞர் த.வீரன், தென்காசி மாவட்டத் தலைவர்
  6. கை.சண்முகம் – தென்காசி மாவட்டச் செயலாளர்
  7. முருகன் – தென்காசி மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்
  8. கே.டி.சி. குருசாமி – ப.க. மாநில துணைத் தலைவர்
  9. பால் இராசேந்திரம் – தூத்துக்குடி மாவட்டக்காப்பாளர்
  10. மு.இளமாறன் – திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர்
  11. அய்.இராமச்சந்திரன் – பொதுக்குழு உறுப்பினர்

சிறப்பாகக் குறிப்பெடுத்த மாணவர்கள்:

  1. இரா.அன்புச்செழியன் – முதல் பரிசு
  2. சாருக்கான் – 2ஆம் பரிசு
  3. விஜயலெட்சுமி – 3ஆம் பரிசு
  4. பா.சுஜித்ரா – 4ஆம் பரிசு
  5. உதயசங்கர் – 5ஆம் பரிசு

சிறப்புப் பரிசு அபிநயா ராமன் – ஆங்கிலக் குறிப்புகள்

பட்டிமன்றம்

தந்தைபெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது

இனநலமே!         பகுத்தறிவே!

  1. ஹரிஸ் 1. ப.வெங்கடேஷ்
  2. மாணிக்கவள்ளி 2. அ.இலக்கியா
  3. கோமலேஸ்வரி 3. தி.ர.ஜெயலட்சமி
  4. ஆதவன் 4. த.சாதனப்பிரியா
  5. அபிநயா 5. பு.ரொசாண்டோ

உதவியாளர்கள் மற்றும்
புத்தக விற்பனையாளர்கள்

  1. தி.என்னாரெசு பிராட்லா – ஆசிரியர் உதவியாளர்
  2. ப.சிவக்குமார் – ஒளிப்படக் கலைஞர்
  3. சி.தமிழ்ச்செல்வன் – ஆசிரியர் ஓட்டுநர்
  4. முத்துராஜ் – ஓட்டுநர்
  5. அருள்மணி – ஓட்டுநர்
  6. அருண் – ஓட்டுநர்
  7. சாந்த குமார் – புத்தக விற்பனையாளர்
  8. இரகுராமன் – புத்தக விற்பனையாளர்

வள்ளல் வீகேயென் மாளிகை

  1. கேப்டன் வீகேயென் ராஜா, 2. சொக்கலிங்கம்
  2. மாரியப்பன், 4. சுப்பிரமணியன்
  3. திருப்பரங்குன்றம் Ex. நகர்மன்றத் தலைவர் – பாலு

உணவு

  1. அ.முருகன், 2. எம்.சுடலை
  2. மு.அல்லி, 4. மு.மாரியம்மாள் உதவி (உணவு),
  3. த.ராக்கதங்கம், 6. முருகன்
  4. த.விடுதலைச்செல்வி, 8. மு.ராமு

பெரியார் வலைக்காட்சித் தோழர்கள்

  1. உடுமலை வடிவேல், 2. புகழேந்தி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *