பெரியார் மருந்தியல் கல்லூரியில் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆவது நினைவுநாள் வீரவணக்கம்

திருச்சி - பெரியார் மருந்தியல் கல்லூரியில் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளன்று (16.032026) காலை 9 மணியளவில் அம்மா அவர்களின் படத்திற்கு முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அவர்களின் தொண்டறம் குறித்து பணித்தோழர்கள் மத்தியில் உரையாற்றினார்.…

Viduthalai

சர். ஜான் மார்ஷல் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் எழும்பூரில் உள்ள சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

திராவிட நாகரிகத்தை வெளிச்சமாக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சர். ஜான் மார்ஷல் 150ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாளை 19.3.2026 வியாழன் காலை சரியாக 10 மணிக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.…

Viduthalai

நேபாளப் பகுதி கோயில்களுக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் சாலை விபத்தில் பலி! – ஆழ்ந்த இரங்கல்

தேவக்கோட்டை மற்றும் சில பகுதியிலிருந்து நேபாள நாட்டில் உள்ள கோயில்களுக்குப் பக்திச் சுற்றுலா சென்று, பயங்கர சாலை விபத்தினால் ஏழு பேருக்கு மேல் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம். அவர்களது சடலங்கள் இன்று வந்து எரியூட்டப்பட…

Viduthalai

வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் 12 மாற்று ஆவணங்கள்

புதுடில்லி, மார்ச் 18 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள், தேர்தலின் போது தங்களின் அடையாளத்தை நிரூபிக்க 12 விதமான மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

Viduthalai

மேற்கு வங்கத் தேர்தல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 291 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

கொல்கத்தா, மார்ச்.18 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மம்தா  நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக…

Viduthalai

வேட்பாளர்கள் செலவுப் பட்டியல் உணவுப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்த தேர்தல் ஆணையம் சிக்கன் பிரியாணி – ரூ.110  மட்டன் பிரியாணி – ரூ.180

சென்னை, மார்ச்.18 வேட்பாளர் செலவு குறித்த கணக்கீட்டுக்காக தேர்தல் ஆணயம் நிர்ணயித்துள்ள உணவுகளின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிக்கன் பிரியாணி ரூ.110, மட்டன் பிரியாணி ரூ.180 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி…

Viduthalai

அவமானம் பெற்றுத் தரும் வெகுமானம் (1)

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆற்றல், ஆளுமைத் திறன், அறிவுச் செறிவு ஏராளம் புதைந்திருந்தும்கூட, அதை அவர்கள் வெளிக் கொணர முதலில் தேவை தன்னம்பிக்கை. அறிவும், திறனும் எவருக்கும் ஏகபோக உடைமை அல்ல. மனித மூளையில் புதிய சிந்தனைகளுக்கான ஏராளமான இடம் இன்னமும் பயன்படுத்தாத…

Viduthalai

காலத்திற்கு ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு!

‘‘திருவனந்தபுரம் கேரளாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் ஹிந்து ஒற்றுமை கருத்தரங்கில்' கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத், ஹிந்துக்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசிய…

Viduthalai

மனித சமூகம் தேய்ந்ததேன்?

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935  

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியருக்குக் கழகத் துணைத் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து!

தமிழர் தலைவர் கழக முழுப் பொறுப்பேற்று 49 ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, இன்று (18.3.2026), கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ்அவர்களுக்குத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக ஒருங்கிணைப்பாளர்கள்…

Viduthalai