ஆயிரம் அமித்ஷா எடப்பாடிகள் சேர்ந்தாலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சியைத் தடுக்க முடியாது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

சென்னை, ஏப்.5 முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சியைத் தடுக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்த பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப்…

Viduthalai

விஜய் கட்சி நிர்வாகியின் உண்மை முகம் இதுதான் பாலியல் சீண்டலில் சிக்கி நீதிமன்ற விசாரணையில் இருக்கும் தவெக வேட்பாளர்

சென்னை, ஏப்.5 பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பூவிருந்தவல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசத்துக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர்…

Viduthalai

இது என்ன குழப்பம்! சவாலான தொகுதியை ஏற்க மறுப்பு பா.ஜ.க-வுக்கே விட்டுக் கொடுத்த ஏ.சி. சண்முகம்

சென்னை, ஏப். 5 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனக்கு ஒதுக்கப்பட்ட இரண்டாவது தொகுதியை பா.ஜ.க-விற்கே விட்டுக் கொடுத்து அதிரடி காட்டியுள்ளார் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம். தங்களுக்குச் சவாலான தொகுதி ஒதுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள அவர்,…

Viduthalai

‘‘பழனிசாமி என்றால் உண்மையை பேச மறுப்பவர்! துரோகத்தின் உருவம்!’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

நெல்லை, ஏப்.5 எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாதனைகளைச் சொல்ல முடியாமல் அவதூறுகளையும் பொய்களையும் மட்டுமே நம்பி பிரச்சாரம் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர், "பழனிசாமி என்றால் அது பொய் மற்றும்…

Viduthalai

10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் முக்கிய உத்தரவு!

சென்னை, ஏப். 5- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள…

Viduthalai

“சாத்தியமான அறிவிப்புகளை மட்டுமே தி.மு.க. வாக்குறுதியாக வழங்கியுள்ளது” – கனிமொழி

மணப்பாறை, ஏப். 5- மக்களுக்கு நிறைவேற்று வதற்கு சாத்தியமான அறிவிப்புகளை மட் டுமே தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக வழங்கி யுள்ளதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர்,…

Viduthalai

எரிவாயு உருளை முன்பதிவுக்குப் புதிய விதிகள்!

புதுடில்லி, ஏப. 5- இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது. இது உலகளாவிய பகிர்மான சங்கிலிகளைப் பாதித்து, உலகெங்கிலும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) பகிர்மானத்தில் ஒரு தொடர்ச்சியான நெருக்கடிக்கு வழிவகுத்து…

Viduthalai

ஆப்கனில் கனமழைக்கு 77 பேர் பலி

காபூல், ஏப். 5- ஆப்கானிஸ்தான் முழுவதும் பெய்த புயல், கனமழை, நிலச்சரிவால் இதுவரை 77 பேர் உயிரிழந்ததாகவும், 137 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. காபூலை பல்வேறு மாகாணங்களுடன் இணைக்கும் பல நெடுஞ்சாலைகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால்…

Viduthalai

ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் இயல்பு வாழ்க்கை என்ன பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

வாசிங்டன், ஏப். 5- மத்திய கிழக்கில் வெடித்துள்ள ஈரான் மீதான போர், வெறும் எல்லைப் போராக மட்டும் நின்றுவிடாமல், வீட்டுச் சமையலறை முதல் குழந்தைகளின் பலூன்கள் வரை அனைத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. 'நியூயார்க் டைம்ஸ்' (NYT) ஏட்டில் ஆதாரத்துடன் வெளிவந்துள்ள இந்தத்…

Viduthalai

மக்கள் எதிர்ப்பு எதிரொலி: பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைப்பு

இஸ்லாமாபாத், ஏப். 5- நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிர்ந்தார். அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக பன்னாட்டு அளவில்…

Viduthalai