மறைவு

மணப்பாறை நகர கழகத் தலைவரும், நகராட்சி ஓய்வூதியர் சங்கத் தலைவருமான ச.இரும்பொறை (எ) பிச்சை 3.4.2026 அன்று மறைவுற்றார். தகவலறிந்து திராவிடர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மறைந்த பிச்சை உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவரின் உடல் அடக்கம் நேற்று (4.4.2026)…

Viduthalai

சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஏப்ரல் 7 முதல் விசாரணை

புதுடில்லி, ஏப். 5- சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது மற்றும் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடுகள் குறித்த மிக முக்கியமான வழக்கை, உச்சநீதி மன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன…

Viduthalai

பயனாடை அணிவித்து கழகத் தோழர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

நேற்று (4.4.2026) நண்பகல் 2 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் இராமஜெயம் அவர்களுக்குப் புதுக்கோட்டையில் மாவட்ட கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் பயனாடை அணிவித்து கழகத் தோழர்கள் வாழ்த்து  தெரிவித்தனர்.  

Viduthalai

வாழ்த்துகளைத் தெரிவித்து ஆதரவு நல்கினர்.

வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பி.சீனிவாசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மாவட்ட கழகத் தலைவர்கள் சு.வனவேந்தன், கோ.திராவிடமணி, பொதுகுழு உறுப்பினர் அசெ.செல்வம், மாவட்ட துணைச்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 5.4.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பதவியை பறிக்கும் பாஜக: மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியை இழக்கும் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு. கட்சி. தற்போதைய துணைத் தலைவர் ஹரிவன்ஸ் பதவிக்காலம் ஏப்ரல் 9இல் முடிவுறும் நிலையில், அந்த பதவியை  சந்திரபாபுவின் தெலுங்கு தேசத்திற்கு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1935)

மனிதன் சாகின்றவரை ஏழை மனிதனாகவே இருந்து செத்தாலும் நாணயம் நம்பிக்கை உடையவனாக இருந்தால் மதிக்கப்படுவான், போற்றப்படுகின்றான். பெரிய மனிதனாக இருந்தாலும் நாணயம், நம்பிக்கை பொறுப்பு உடையவனாக இருந்து செத்தால்தான் மரியாதை பெற முடியும். என்றென்றைக்கும் பிறரை ஏமாற்றாமல் நாணயமாக நடப்பவனுக்கு எப்போதுமே…

Viduthalai

ஒன்றிய அரசு, மாநிலங்களைச் சம பங்காளிகளாக கருத வேண்டும் உரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

பாட்னா, ஏப். 5- ஒன்றிய அரசு மாநிலங்களை சமபங்காளிகளாக கருத வேண்டும், தங்களுக்கு கீழ்பட் டவையாக கருதக்கூடாது என்று உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கருத்து தெரிவித்தார். ‘உரிமைகளுக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்புவாதம்: கட்டமைப்பு ஏன் முக்கியம்?’ என்ற தலைப்பில் பீகார்…

Viduthalai

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும்

தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் நாள்: 6.4.2026 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: முத்தாரம்மன் கோவில் திடல், ஆலங்குளம் தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்டக் கழகத் தலைவர்) முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்), அய்.இராமசந்திரன்…

Viduthalai

தமிழ்நாடு தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு தி.மு.க. கூட்டணிக்கே மீண்டும் பெரும்பான்மை! எடப்பாடி மற்றும் விஜய்யின் நிலை என்ன?

சென்னை, ஏப். 5 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லோக் போல் ஏஜென்சி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான இந்த கூட்டணி,…

Viduthalai

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியில்லை ஜோதிமணி எனக்குப் பதிலாக போட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஏப்.5 சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தேன். சட்டப் பேரவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். இது எனக்கு நீண்ட நாள் கனவு. 2006ஆம்…

Viduthalai