வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை பார்வையிடப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியம் ஆனந்தக்குடி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவில் 31.3.2026இல் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை பார்வையிடப்பட்டது. எழில்கட்டடக்கலை, ரோபோட்டிக் பிரிவு, நூலகம் ஆகியவற்றை மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர். பேராசிரியர் பெருமக்கள் அனைத்தையும் மாணவர்களுக்கு விளக்கினர். குழந்தைகளுக்கு…
வாசிங்டன் மேயர் பதவிக்குப் போட்டியிடும் தமிழ்ப் பெண்
வாசிங்டன், ஏப். 5- அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன் மேயர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. அதற்கு முன் வரும் ஜூன் மாதத்தில் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில்…
நிலவை நெருங்கியது நாசா அனுப்பிய ஆர்டமிஸ் விண்கலம்
வாசிங்டன், ஏப்.5- நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ஆர்டெமிஸ்-2 மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 1969-ஆம் ஆண் டுக்குப் பிறகு மனிதர் களை நிலவுக்கு அனுப்பு வதற்கான, ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா…
உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (4.4.2026) இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதலில் பதவி விலக வேண்டியவர் பிரதமர் மோடி தான்! கூறுகிறார் மம்தா
கொல்கத்தா, ஏப்.5- வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றால் அந்தப் பட்டியலை பயன்படுத்தி வெற்றிபெற்ற பிரதமர் மோடி முதலில் பதவி விலக வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மம்தா கூறினார். மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் 23, 29…
தமிழ்நாட்டில் தி.மு.க. வெற்றி பெறும்! கருநாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதி!
பெங்களூரு, ஏப்.5- மேற்குவங்க மாநில தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரசும், தமிழ்நாட்டில் திமுகவும் வெற்றி பெறும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். தாவணகெரே, பாகல்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டுள்ள சித்தராமையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘காங்கிரசில்…
பி.ஜே.பி.க்குக் கடவுளே ஓட்டுப் போடச் சொல்லும் காணொலி அப்ப சரி, இப்பவே முழு தோல்வியை பிஜேபி ஒப்புக்கொண்டுவிட்டது!
சென்னை, ஏப்.5- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- மதுரை திருப்பரங்குன்றம் பிரச்சினையை மய்யப்படுத்தி கந்தன் முருகன் வாக்கு என்ற காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பக்தர் ஒருவர் முருகனிடம்…
வேட்பாளர்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்காவிட்டால் மனு நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை, ஏப்.5- மின்னஞ்சல் முகவரி கொடுக்காவிட்டால் வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உறுதிமொழி பத்திரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழிப் பத்திரத்தில் அனைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும் என்றும், எந்தவொரு…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
6.4.2026 – திங்கள் மாலை 6 மணி ஆலங்குளம் இரவு 8 மணி திருநெல்வேலி
பஞ்சாப் மகளிருக்கு மாதம் ரூ.1,500 வரை உதவித்தொகை: ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு!
சண்டிகர், ஏப்.5 பஞ்சாப் மாநிலத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்…
