மணப்பாறை, ஏப். 5- மக்களுக்கு நிறைவேற்று வதற்கு சாத்தியமான அறிவிப்புகளை மட் டுமே தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக வழங்கி யுள்ளதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பிட்டு வாக்கு சேகரித்தார்.
மக்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை தங்களுக்கு பிடித்த வகையில் வாங்கவே 8,000 ரூபாய் கூப்பனை தி.மு.க வழங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“சாத்தியமான அறிவிப்புகளை மட்டுமே தி.மு.க. வாக்குறுதியாக வழங்கியுள்ளது” – கனிமொழி
Leave a Comment

