தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம்; மக்களை ஏமாற்ற முடியாது! ஏப்.23 ஆம் தேதி மக்கள் தீர்ப்பளிப்பார்கள்!

தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், டி.ஜி.பி.க்களில் மற்றொருவரையும் மாற்றி இருக்கிறது! தேர்தல் ஆணையம் நேற்று (8.4.2026) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், டி.ஜி.பி.க்களில் ஒருவரையும் மாற்றி இருக்கிறது. தேர்தல் ஆணையம் யாரையும் மாற்றலாம்; மக்களை ஏமாற்ற முடியாது! ஏப்ரல்…

Viduthalai

தி.மு.க-வின் பயனுடைய சொல்லும், அ.இ.அ.தி.மு.க-வின் பயனிலாச் சொல்லும்! பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

தமிழர் பண்பாட்டின் அடித்தளம் குறள்நெறி எனலாம். தேர்தல் அறிக்கைகளை ஒப்பிடும் இந்த நேரத்தில் அதற்குப் பொருத்தமான ஒரு குறளிலிருந்து துவங்குவோம். ‘‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.’’ திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு அறிவியக்கமாக தன்னை வடிவமைத்துக் கொண்ட…

Viduthalai

விருதுநகர் தொகுதி, மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (7.4.2026)

விருதுநகர் தொகுதி, மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (7.4.2026)

Viduthalai

புதுச்சேரிக்கு மாநிலத் தகுதியை வழங்க பிரதமர் மோடிக்கு மனம் இல்லை! உதயநிதி குற்றச்சாட்டு!

புதுச்சேரி, ஏப்.8- புதுவை மரப்பாலம் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று (7.4.2026) தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுவை மக்கள் வெறுப்பு அரசியலுக்கு இடம் தர…

Viduthalai

தமிழ்நாடு வளரக்கூடாது என்று கருதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது! சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

சீர்காழி, ஏப்.8- தமிழ்நாடு வளரக் கூடாது என்பதே பா.ஜனதாவின் ஒரே நோக்கம் ஆகும். எனவே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக் கூடாது என்று சீர்காழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். சீர்காழியில்…

Viduthalai

இந்நாள் – அந்நாள் மெல்வின் கால்வின் பிறந்த நாள் (8.4.1911)

மெல்வின் கால்வின்  “ஒளிச்சேர்க்கையின் போது கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு சர்க்கரையாக மாறுகிறது” என்பதைக் கண்டறிந்தவர். (இது கால்வின் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது). மெல்வின் கால்வின் 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி, அமெரிக்காவின் மினசோட்டா  மாநிலத்தில் உள்ள…

Viduthalai

பிஞ்சு சந்தா

முனைவர் காந்தி பாபு அவர்களின் புதல்வர் செல்வன் உதயசூரியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் பிஞ்சு சந்தாவாக ரூபாய் 600 வழங்கினார்.

Viduthalai

பெரியார் தமிழ்ப் பகைவரா? நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’, ஆசிரியர்: புலவர் சி.முத்தையா, வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

வீட்டு மொழியும் நாட்டு மொழியும் 'பெரியாரின் முன்னோர்கள் கன்னடத்திலிருந்து வந்தவர்கள். அவர் வீட்டு மொழியோ தெலுங்கு. எனவே அவர் தமிழ்ப்பகைவர்' என்பது ஓர் அற்பத் தனமான வாதமாகும். தமிழ்நாட்டில் வீட்டு மொழி எதுவாக இருப்பினும் தமிழ்நாட்டு மொழியாகத் தமிழ் தான் இருக்க…

Viduthalai

நன்கொடை

நன்கொடை திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் காரைக்குடி சாமி.திராவிடமணி - பொதுக்குழு உறுப்பினர் ஜெயா ஆகியோரின் மூத்த மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் 57ஆம் பிறந்தநாளையொட்டி (08.04.2026), அவர்தம் குடும்பத்தினரால் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Viduthalai

9.4.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2593

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர்…

Viduthalai