பார்ப்பனர் சரித்திரம்

எஜமானன் - சம்பளக்காரன், முதலாளி - தொழிலாளி, பண் ணையார் – கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட் டில் சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? (‘விடுதலை’ 15.8.1972)

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

பக்தி வந்தால்தான் புத்தி போகுமே! * யமுனை நதியில் படகு கவிழ்ந்து 10 பக்தர்கள் உயிரிழப்பு! * இதுபோல் பக்தியின் பெயரால் தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்தாலும், புத்தி வரவில்லையே, என்ன செய்வது? பக்தி வந்தால்தான் புத்தி போகுமே!

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மத்தியப் பிரதேசத்தில் ‘நர்மதா புசுக்கரம்’ என்ற பெயரில் 3 லாரி பசும்பாலை நர்மதா நதியில் கொட்டி ‘அர அர மகாதேவா’ என்று கூச்சல் போட்டுள்ளார்களே - இவர்களுக்கெல்லாம் பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பாதா? - கு.வீரன், கொடுங்கையூர்…

viduthalai

பெண் வேடமிட்டு ஆடும் கிரிமினல் பின்னணியுள்ள சாமியார்!

அரியானா மாநிலம் ஜிந்த பகுதியில் உள்ள ‘மாதாதீ சதானந்த மகாராஜ்’ எனும் சாமியார், பெண் போல் வேடமிட்டு குதித்து ஆடுவதன் மூலம் பக்தர் களுக்கு அருள் பாலிப்பதாக அறியப்படுகிறார். டில்லி மற்றும் அரியானா பகுதிகளில் இவருக்கு ஒரு பெரிய கூட்டமே உள்ளது.…

viduthalai

அதிகாரத்தை மண்டியிடச் செய்த அறப்போராட்டம்: போர்நிறுத்தத்தின் பின்னணி!

அமெரிக்கா பின்வாங்க முக்கிய காரணம் அவர்கள் எங்கெல்லாம் குண்டு வீசுவோம் என்று கூறினார்களே அந்த அணு மற்றும் அனல் மின் உலைகளைச் சுற்றி ஆயிரக்கணகான மக்கள் ஒன்று கூடி நின்றனர். இது ஈரானியர்களின் தன்னெழுச்சியாகப் பார்க்கப்படுகிறது. புஷஹர் அணுமின் நிலையத்தைச் சுற்றி ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள்…

viduthalai

32 ஆண்டு கால அநீதி: மேரி வர்ஜீனியா ஜோன்ஸின் மீட்சி!

“நீதி நமக்காக கடைசி வரை காத்திருக்கும். நாம் அதைத் தேடுவதில் சளைக்கக் கூடாது. துவண்டு தோல்வியை ஒப்புக்கொள்ளக் கூடாது” என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மேரி வர்ஜீனிய ஜோன்ஸ். 32 ஆண்டு கால அநீதி: மேரி வர்ஜீனியா ஜோன்ஸின் மீட்சி! மேரி வர்ஜீனியா…

viduthalai

நசுக்கப்படும் நல்லிணக்கம்: இளையோர் மத்தியில் நஞ்சாகும் மதவாதம்!

இந்தியா என்பது பல மதங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் இணைந்து வாழும் ஒரு அழகான பூந்தோட்டம். காலங்காலமாக இங்கு நிலவி வந்த சகோதரத்துவமும், ஒருவருக்கொருவர் காட்டிய மரியாதையும் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது. "சலாம் பாய்" என்று ஒரு இசுலாமியர் சொல்ல, "வணக்கம்…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (28) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

(பள்ளிச்சல், விழிஞ்ஞம் சாலையில் வெங்கனூர் சந்திப்பில் இருந்த, மேல்ஜாதியினரால் அசுத்தமான பள்ளிக் கூடம் (புலையர் பெண் குழந்தை வந்ததால்), ‘புதுவல் விளாகம் மலையாள பிரைமரி ஸ்கூல் (எரிக்கப்பட்ட பள்ளிக் கூடம்) அதன் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1983ஆம்…

viduthalai

கருப்புச் சட்டைகள் எங்கிருந்தாலும், கழகத்திற்குப் பெருமைதான் -வி.சி.வில்வம்

ஒரே கட்சியில் இருப்பவர்கள், ஒரே சங்கத்தில் செயல்படுகிறவர்கள், ஒரே நிறுவனத்தில் பணி புரிபவர்கள்,  லயன்ஸ், ரோட்டரி போன்ற உறுப்பினர் களுக்கும் நாடு முழுவதும் தொடர்புகள் (Network) இருக்கும். ஒரு புதிய இடத்திற்குப் போகும்போது தேவையான நட்பையும், உதவிகளையும் அவர்களால் பெற முடியும்.…

viduthalai

ஒரு லிட்டர் பாலில் 40 லிட்டர் தண்ணீர்

உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் பால் வழங்கப்பட வேண்டும். மாநில அரசோ பஜனை பாடுவதிலும் இசுலாமியர்களின் வீடுகளை இடிப்பதிலுமே முனைப்பு காட்டி வருகிறது. பள்ளியின்…

viduthalai