திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்ப
அணிச் செயலாளர்: வி.சி.வில்வம்
(தகவல் தொழில்நுட்பக் குழு, இனி தனி அணியாகச் செயல்படும். மாவட்டந் தோறும் தகவல் தொழில்நுட்ப அணி அமைக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுவர். கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.)
திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர்: வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன்
திராவிடர் கழக மகளிரணி மாநில அமைப்பாளர்: பெ.பாக்கியலட்சுமி
திராவிடர் கழகத் தொழிலாளரணி
துணைத் தலைவர்: வீர.முருகன், பொத்தனூர்
(அந்தந்த அணியில் முன்பு உள்ள பொறுப்பாளர்கள் தொடர்கின்றனர். கூடுதல் பொறுப்பாளர்களாக மேற்கண்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.)
திருப்பூர் மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்: நளினம் நாகராசு – திருப்பூர்
மாவட்டத் தலைவர்: யாழ்.ஆறுச்சாமி – திருப்பூர்
மாவட்டச் செயலாளர்: பெ.செல்வராஜ் – திருப்பூர்
மாவட்டத் துணைத் தலைவர்:
முத்து. முருகேசன் – காங்கேயம்
மாவட்டத் துணைச் செயலாளர்:
செ.கணேசன் – அம்மா பாளையம்
பொதுக்குழு உறுப்பினர்கள்: இல.பாலகிருஷ்ணன்,திருப்பூர் ப.குமரவேல் – நத்தக் காடையூர்
திருப்பூர் மாநகரத் தலைவர்:
பா.மா.கருணாகரன் – திருப்பூர்
திருப்பூர் மாநகரச் செயலாளர்: வீரமுத்து – திருப்பூர்
அவினாசி நகரத் தலைவர்:
அ.இராமசாமி – அவினாசி
அவினாசி நகரச் செயலாளர்:
கருப்புச்சட்டை பழனிசாமி, அவினாசி
காங்கேயம் நகரத் தலைவர்:
பெ.மணிவேல் – காங்கேயம்
காங்கேயம் நகரச் செயலாளர்:
கோ.அருணாசலம் – காங்கேயம்
பல்லடம் நகர அமைப்பாளர்:
கோ.குணசேகரன் – பல்லடம்
ஈரோடு மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்கள்:
இரா.நற்குணன் – ஈரோடு, கு.சண்முகம் – சிவகிரி
மாவட்டத் தலைவர்: து. நல்லசிவம் – ஈரோடு
மாவட்டச் செயலாளர்: மா. மணிமாறன் – ஈரோடு
மாவட்டத் துணைத் தலைவர்:
வீ.தேவராஜ் – ஈரோடு
கோ.திருநாவுக்கரசு – ஈரோடு
மாவட்டத் துணைச் செயலாளர்:
அ.அசோக்குமார் – பவானி
பொதுக்குழு உறுப்பினர்கள்: கோ.பாலகிருஷ்ணன்
– ஈரோடு. கு.சிற்றரசு – ஈரோடு
ஈரோடு மாநகரத் தலைவர்: தே.காமராஜ் – ஈரோடு
ஈரோடு மாநகரச் செயலாளர்:
இரா.பார்த்திபன் – ஈரோடு
செங்கல்பட்டு மாவட்டம்
மாவட்டக் காப்பாளர்: மா.சமத்துவமணி
மாவட்ட இளைஞரணி தலைவர்: வி.வசந்தன்
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
