இல்லத்தை அறிமுகம் செய்து கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டு உரை!
அசோதை - இரா.அரங்கராசன் இல்லம் அறிமுகம் விழா! ஒரேயொரு மனிதர் இவ்வளவு சாதனைகளைச் செய்து இருக்கின்றார்! அதற்கு ஒரே காரணம் பெரியார்! பெரியார்! பெரியார்! பெரம்பலூர். செப்.10- நினைவில் வாழும் கா.லெட் சுமணன் - இராமாயி அம்மாள் இவர்களின் மகள், மருமகன்…
கோவை மாவட்டம் முழுவதும் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடுவோம் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
வெள்ளலூர், செப். 10- 6.9.2026 அன்று இரவு 7.00 மணிக்கு கோவை மாவட்டம் வெள்ளலூர் பெரியார் படிப்பகத்தில் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ம.சந்திர சேகரன், தலைமை வகித்து உரை யாற்றினார். மாநில ஒருங்கிணைப்…
திருவள்ளூரில் சமூகநீதி நடைப்பயணம் – கலந்துரையாடலில் தீர்மானம்
மீஞ்சூர், செப். 10- கும்மிடிப்பூண்டி மாவட்டத்தின் சார்பில் 5/9/2026 அன்று மாலை 6 மணி அளவில் மீஞ்சூரில் ஆசிரியர் டார்வி இல்லத்தில் கழகத்தின் சார்பாகவும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாகவும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன்…
தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாக நடத்திட தருமபுரி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் முடிவு
தருமபுரி, செப். 10- தருமபுரி பெரியார் மன்றத்தில் 7.9.2026 அன்று மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரனின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கருப்புச் சட்டை மா.முனியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்.…
தமிழர் தலைவர் தலைமையில் செப்டம்பர் 20இல் சமூகநீதி நடைப் பயணம் நடத்த திருச்சி மாவட்டக் கழகம் தீர்மானம்
திருவரங்கம், செப். 10- திருச்சி மாவட்டம், திருவரங்கம் நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7/9/2026 அன்று மதியம் 12.00 மணிக்கு திருவரங்கம், பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். பொருள்: தந்தை பெரியார் 148வது பிறந்தநாள்…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, கொள்கை திருவிழாவாக கொண்டாடுவோம் தாராபுரம், பொள்ளாச்சி, கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
உடுமலைப்பேட்டை, செப். 10- தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, கொள்கை திருவிழாவாக கொண்டாடுவது தாராபுரம், பொள்ளாச்சி, கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 07-09-2026 திங்கட்கிழமை காலை…
தந்தை பெரியார் பிறந்த நாளை நன்றிப் பெருக்கு நாளாகக் கொண்டாடிட ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் முடிவு
ஆத்தூர், செப். 10- திராவிடர் கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல் ஆத்தூர் கழக மாவட்டத்தின் சார்பில் 6.9.2026 அன்று காலை 11.30 மணியளவில் த. வானவில் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் அ. சுரேஷ் தலை மையேற்றார் வருகை தந்த அனைவரையும்…
11.9.2026 வெள்ளிக்கிழமை செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி பரிசளிப்பு
வடமணப்பாக்கம்: மாலை 3 மணி *இடம்: அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம், வடமணப்பாக்கம் *தலைமை: நா.ராமு (தலைமையாசிரியர்) *வரவேற்புரை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்), தி.காமராசன் (நகரக் கழகத் தலைவர்) *சிறப்புரை: நாத்திகம் நாகராசன், முனைவர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.9.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *இடைத்தேர்தல் வேட்பாளர்கள், திமுக அறிவிப்பு: மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், அரியலூர் தொகுதிக்கு சுகன்யா ஆகியோரை திமுக வேட்பாளர் களாக அறிவித்துள்ளது. *நீதித்துறை விமர்சனம்:“நீதித்துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல; ஆக்கப்பூர்வமான விமர்சனம் ஜனநாயகத்தில் அவசியம்” என உச்ச நீதிமன்றம்…
பெரியார் விடுக்கும் வினா! (2069)
பொறுப்பானதாகுமா? இலஞ்சமும், பதவியும், கொள்ளையும் அடிப்பதற் கென்றே ஓர் அமைப்பாக முனிசிபாலிட்டிகளை வைத்துக் கொண்டு பிறகு கவுன்சிலர்கள் அதன் நிர்வாகத்தில் சரிவர அக்கறை செலுத்தவில்லை என்பது எப்படி யோக்கியப் பொறுப்பான குற்றச்சாட்டு ஆகும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாரி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
11.9.2026 வெள்ளிக்கிழமை லால்குடி காலை 10 மணி *இடம்: டோல்கேட், இலால்குடி *முன்னிலை: ப.ஆல்பர்ட் (மாவட்டக் காப்பாளர்), தே.வால்டர் (மாவட்டக் காப்பாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்) *தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் *கண்டன உரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்)…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முனையும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கான முழக்கங்கள்!
வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே! தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே சமூக நீதிப் போராளிகள் வாழ்கவே! காப்போம் காப்போம் சமூக நீதி…
