இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அணு எரிபொருள் வளாகத்தில் (என்.எப்.சி.,) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் டிரேடு 432, டிப்ளமோ 79, கிராஜூவேட் 27 என மொத்தம் 538 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-25 (16.9.2026இன்படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
கடைசி நாள்: 16.9.2026
விவரங்களுக்கு: nfc.gov.in
