நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை

புதுடில்லி, ஜூலை 16 நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மறியல் செய்யவோ, உண்ணா நிலை இருப்பதற்கோ அல்லது மதச் சடங்குகளை நடத்துவதற்கோ தடை விதித்து மக்களவை செயலகம் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. மழைக்…

viduthalai

கல்வி உதவித் தொகைகளை நிறுத்துவது எளிய மக்களின் வருங்காலத்தை நசுக்கும் கொடுமை

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) சார்பில் ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான உதவித் தொகையாக ‘ஷீ இன்ஸ்பயர்’ என்ற பெயரில் ரூ.80,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித் தொகையைப் பெற சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்…

viduthalai

சுயமரியாதை தோன்றினால்…

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு; அரசியல் வேறு; தேசியம் வேறு; மத இயல் வேறு; ஒழுக்க இயல் வேறு; அன்பு இயல்…

viduthalai

கழகக் களத்தில்…!

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை'' நூல் அறிமுக விழா 18.7.2026 சனிக்கிழமை தருமபுரி மாலை 5 மணி*இடம்: தருமபுரி பெரியார் மன்றம் * தலைமை: கதிர்.செந்தில்குமார் (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இர.கிருஷ்ணமூர்த்தி…

viduthalai

அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள் உரிய விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்!

 நீதி வேண்டும் என்பது வெற்று முழக்கம் அல்ல; அது மனித குலத்தின் பல்லாயிரம் ஆண்டுகால அரசியல் மாற்றத்தின் அடிப்படை! காவல் நிலையத்திலோ, சிறையிலோ கைதிகள் சித்திரவதை மரணம் என்பதெல்லாம் மனித உரிமைகளுக்கு எதிரானது! அதிகார வர்க்கத்தின் மனநிலையில் மாற்றம் தேவை! திராவிடர்…

Viduthalai

‘ஞானபீட விருது’ பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

தமிழ் இலக்கியத்திற்கு கவிஞர் வைரமுத்து ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்,அவரது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றிற்காக 2025 ஆம் ஆண்டுக்கான 60 ஆவது ‘ஞானபீட விருதை’ பாரதிய ஞானபீடம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அறிவித்தது. ஞானபீடம் விருது…

Viduthalai

எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் தமிழ்ச்சுடர் விருது’ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம், வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள,  'எஸ்.டி.பி.அய். தமிழ்ச்சுடர் விருது' வழங்கும் நிகழ்ச்சிக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். (சென்னை, 14.07.2026)

viduthalai

ஜாதகம்!

ஒரு ஜாதகம் – ஒரு உயிரைக் கொலை செய்வதற்குக் காரணமாக இருந்தது என்பதை எண்ணும்போது, குருதி கொதிக்கிறது. அதுவும், பெற்ற மகனையே ஆள் வைத்துக் கொலை செய்யும் அளவுக்குப் புரையோடிக் கிடக்கும் தன்மையை என்ன சொல்லுவது? ‘தினத்தந்தி’யில் வெளிவந்த ஒரு செய்தி:…

Viduthalai

உ.பி. சட்டப்பேரவைத் தலைவரின் சர்ச்சை பேச்சுக்குக் காங்கிரஸ், சமாஜ்வாடி கடும் கண்டனம்!

திருட்டை மறைக்க மக்களைத் திசை திருப்பும் பித்தலாட்டம்! ராமன் கோயிலில், பக்தியில்லாமல் செலுத்திய காணிக்கையே திருடப்பட்டதாம்! லக்னோ, ஜூலை 16 அயோத்தி ராமன் கோயிலில் உண்மையான பக்தியின்றி செலுத்தியவர்களின் காணிக்கைகளே திருடப்பட்டிருக்கலாம் என உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா பேசியுள்ள…

Viduthalai

ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து

திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசனின் 63ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். (சென்னை, 13.07.2026)  

viduthalai

‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

அடுத்தவன் என்ன சொல்கிறான் என்று கேட்டு, அதற்குக் காது கொடுக்காமல் தன்னுடைய தொண்டைச் செய்கிறவன்தான் உண்மையானவன்! ‘‘நல்ல பெயர் எடுக்கிறவன் என்னிடம் வராதே! கெட்ட பெயர் எடுப்பதற்குத் தயாராக இருக்கிறவன் மட்டும் என்னிடம் வா!’’ முட்டாள் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதைவிட,…

Viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான கல்வி வள்ளல் காமராஜரின் 124ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

திருச்சி, ஜூலை 16- திருச்சி, பெரியாார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான கல்வி  வள்ளல் காமராஜர் அவர்களின் 124ஆவது பிறந்த நாள் விழா தலைமையாசிரியை, இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக கொண் டாடப்பட்டது. மொழி…

viduthalai