அப்பா – மகன்

மகன்: பழனி முருகன் கோயிலுக்கு வந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திரருக்கு தமிழ்நாடு பிராமண சங்கம் வரவேற்பு அளித்ததாக செய்தி வந்துள்ளதே அப்பா! அப்பா: காஞ்சி சங்கராச்சாரியார் பார்ப்பனர்களுக்கு மட்டும் தானே தலைவர், மகனே!!  

viduthalai

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கருநாடகம் மறுப்பு!

புதுடில்லி, ஜூலை 16-காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கருநாடகம் மறுப்பு தெரிவித் துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அதன் துணை அமைப்பான காவிரி ஒழுங்காற்றுக்குழுவுக்கு மாதம் இத்தனை…

viduthalai

அதிர்ச்சித் தகவல் கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் இணையத்தில் வெளியாகின! அணுஉலையின் பாதுகாப்புக்கு ஆபத்து?

பெங்களூரு, ஜூலை 16 தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங் குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விநி யோகம் தொடர்பான மிக முக்கியத் தரவுகள் இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப் பையும், பாதுகாப்பு குறித்த கவலை யையும் ஏற்படுத்தியுள்ளது. அணுமின் நிலையம் இந்தியாவின்…

viduthalai

இரவு நேர வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் அதிக நேரம் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

புதுடில்லி, ஜூலை 16 உலகையே அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தின் நேரடிப் பாதிப்பாக, இந்தியாவில் இரவு நேர வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் தூக்க இழப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக ‘கிளைமேட் சென்ட்ரல்’  அமைப்பின் புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.…

viduthalai

அரசை விமர்சித்து முழக்கமிடுவது தேசத்துரோகம் ஆகாது பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சண்டிகர், ஜூலை 16 அரசின் செயல்பாடுகளை விமர்சித்து முழக்கங்களை எழுப்புவது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்றும், அது தேசத்துரோக குற்றமாகாது என்றும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தேசத் துரோக வழக்கு கடந்த 2017ஆம்…

viduthalai

திராவிடக் கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு சதி! தொல். திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு

அரியலூர், ஜூலை 16 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று (15.7.2026) அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது   அவர் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்சினை "காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரின் நிலைப்பாடும் உணர்வும் தான், புதிதாக…

viduthalai

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் ஆராய்ச்சி மய்யம் தொடக்கம்

சென்னை, ஜூலை 16 ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் S2I2 திட்டத்தின் கீழ், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) தனது தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள Maritime Innovation Hub (MIH) மூலம் முதல் கட்டமாக நான்கு கடல்சார்…

viduthalai

‘திராவிடர் நிறத்தை’ ஓங்கி ஒலித்த மகளிர்!

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நான், ஜூலை 14ஆம் தேதி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘ஆதி காலத்து அலங்கார மாளிகை’ எனும் வர்த்தக நிறுவனத்திற்கு என் வாழ்விணையர், மகள் ஆகியோருடன் பொருட்கள் வாங்க சென்று இருந்தேன். உள்ளே…

viduthalai

ரூ.482 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு

நியூயார்க், ஜூலை 16 நியூயார்க்கில் உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு ரூ.482 கோடிக்கு ஏலம்போனது. இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடுகளிலேயே இதுதான் அதிக விலைக்கு சென்றுள்ளது. இது உலகின் மிக முழுமையான T. rex டைனோசர் எலும்புக்கூடுகளில் ஒன்றாக உள்ளது.…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: ரசிகருக்கு விபூதி பூசிய ரஜினிகாந்த்! சிந்தனை: பட்டை நாமம் சாத்தாமல் இருந்தது வரை சரி!!   செய்தி: பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தின் பத்திரப்பதிவு ரத்து! சிந்தனை:  தனது சொத்தைக் கூட காப்பாற்ற முடியாத ‘பொம்மை’தான்…

viduthalai

கங்கை – காவிரி ஆறுகளை இணைத்தால் மட்டுமே நாட்டின் தண்ணீர் பிரச்சினை தீரும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து

விஜயவாடா, ஜூலை 16- ஆந்திர மாநிலம், இப்ரஹிம்பட்டினம் அருகே கிருஷ்ணா - கோதாவரி சங்கமிக்கும் இடத்தில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். பின்னர் அங்கு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: “வரும் 2027, மார்ச்…

viduthalai

ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் செமிகண்டக்டர், கைப்பேசி உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

புதுடில்லி, ஜூலை 16- பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று (15.7.2026) நடந்தது. இதில், செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களை விரைவுபடுத்த ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான செமிகான் 2.0 திட்டத்திற்கும், ரூ.62,500 கோடி…

viduthalai