‘இரண்டாம் வகுப்பு பயணிகள்’ என்ற சொல்லை மாற்றவேண்டும்! ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஜூலை 19– ‘இரண்டாம் வகுப்பு’ பயணிகள் என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என்று கூறியுள்ளது. ரயில்வே விபத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய்…
குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை! உச்சநீதிமன்றம் தகவல்!
புதுடில்லி, ஜூலை 19– மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முடிவில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என குற்றஞ் சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூத்த வழக்குரைஞர் கோபால்…
அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினருக்கான கடுமையான விசா விதிமுறைகளால் இந்தியர்கள் பெருமளவு பாதிப்பு
வாசிங்டன், ஜூலை.19- வெளி நாட்டு மாணவர்கள், ஊடகத்தினர், பார்வையாளர்களுக்கான விசா விதிமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கி உள்ளது. இது இந்திய மாணவர்களை கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. வெளிநாட்டினருக்கு சவால் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல், வெளி நாட்டினர் அங்கு…
பேச்சுத்திறத்தினால் அல்ல தலைமைத்துவத்தால்தான் தலைவனாகலாம்
தந்தை பெரியார் இளைஞர்கள் சொற்பொழிவாற்றுவதில் பயிற்சி பெற வேண்டியது மிக அவசியமே யாகும். சென்னையிலும் மற்ற நகரங்களி லும் இம்மாதிரி பயிற்சிக் கழகம் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. மேல் நாட்டிலும் இம்மாதிரி கழகங்கள் (டிபேடிங் சொசைடி) ஒவ்வொரு சிறு கிராமத்திலும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேகதாது விவகாரத்தை விவாதிக்க கோரி மக்களவையில் திமுக அறிவிக்கை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கருநாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக அறிவிக்கை அளித்துள்ளது. மேகதாது…
பெரியார் விடுக்கும் வினா! (2024)
ஜெயில் என்பது ஒரு பூச்சாண்டியே! ஜெயிலுக்குப் போன பலர் தங்கள் தரத்துடன் தரத்துக்கு மேல் வாழ்வும், சுகமும் அனுபவித்தவர்களாகவே உள்ளார்கள் - இல்லையா? ஜெயிலுக்குப் போனதற்காகவே என் இயக்கத்தில் 10, 15 பேர் செத்தார்கள். ஆகையால் ஜெயிலுக்குப் போனதே யோக்கியதாம்சம் என்றால்,…
அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி அறிவிப்பு வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்!
தெஹ்ரான், ஜூலை 19- அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில்…
தமிழ்நாடெங்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா கூட்டங்கள்
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் நடத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு: ஈரோடு 18.07.2026 அன்று மாலை…
இன்று ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்!’’
‘‘என்னுடைய இயக்கம், இன்றைக்கு நான் தொடங்கும் போது அது ஒரு சிறிய அளவில், ஒரு சிறு கூட்டத்தாரோடு போராடுகின்ற இயக்கம் மாதிரி உங்களுக்குத் தோன்றினாலும், வருங்காலத்தில் உலகளாவிய இயக்கமாக, அதனுடைய தேவையும், பரப்பும் இருக்கும்!’’ – தந்தை பெரியார் ‘தந்தை பெரியார்…
அரசு வழக்குரைஞர் நியமனம் லஞ்சம் கேட்பதாக வழக்குப் போட்டவர் தவெகவில் இருந்து நீக்கம்!
சென்னை, ஜூலை 19 அரசு வழக்குரைஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த விழுப்புரம் வழக்குரைஞர் ஞானசவுந்தரி, தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு,…
சென்னைக்கு பெருமழை ஆபத்தா? எல் நினோ கணிப்பும் பின்னணியும்!
சென்னை, ஜூலை 19 பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'எல் நினோ' காலநிலை சூழல், 2027ஆம் ஆண்டின் குளிர்காலம் வரை நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மய்யம் கணித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் (2027) வரை இது…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா : வரும் ஜூலை 23-ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை, ஜூலை 19 பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: அரசு, அரசு உதவிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம்…
