‘‘பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்” அபிஜித் தீப்கே

புதுடில்லி, ஜூலை 19 கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித் தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கல்வியாளர் சோனம் வாங்சுக் போராட்டத்தில்…

viduthalai

பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்திய பின்னர் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர திட்டம்

புதுடில்லி, ஜூலை 19 முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனிச் சட்டங்களை மாற்றி,அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பாஜக கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு மக்களவை தேர்தல் அறிக்கையிலும் பாஜக இதை குறிப்பிட்டு வருகிறது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக…

viduthalai

கருநாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்புத் தீர்மானம் : காங்கிரசுக்கு நெருக்கடி

சென்னை, ஜூலை 19  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றச் செயலகத்தில் அறிவிக்கை அளித்துள்ளனர். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் புயலைக் கிளப்ப திமுக…

viduthalai

ஆசிரியர் கி.வீரமணி எழுதிய, “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் விமர்சனம்!

ஆலடி எழில்வாணன் ஆரியத்துக்கும், திராவிடத்துக்கும் நடக்கும் ஓர் உளவியல் போர், கருத்துப் போர், அனுகூலப் போர் எனப் பல வகைகளில் நாம் உணர்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அடிப்படை மற்றும் ஆரிய சித்தாந்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலுக்கு ஒரு வழியாகவும்,…

viduthalai

விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை!

திருச்சி, ஜூலை 19- விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள் படைத்து பரிசு, பதக்கங்களைக் குவித்துள்ளனர். 11ஆம் வகுப்பு மாணவி பி.ஹாஃபிஷா பர்வீன் 18ஆவது மாவட்ட அளவில் நடைபெற்ற Wushu Championship போட்டியில் கலந்து கொண்டு 3…

viduthalai

‘நீட்’ வினாத்தாள் வழக்கு! தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே வேதியியல் கேள்விகள் கசிவு சி.பி.அய். விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

மும்பை, ஜூலை 19- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பல அதிர வைக்கும் உண்மை களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த…

viduthalai

பூரி ரத யாத்திரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை அரசு மூடி மறைக்கிறது! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

புவனேஸ்வர், ஜூலை 19- ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரையில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ஏராளமான பக்தர்கள் திரண்ட இந்த விழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,…

viduthalai

‘வியாபம்’ ஊழல் மூலம் பணிக்கு வந்த அதிகாரி லஞ்சப் புகாரில் கைது! சி.பி.அய். நடவடிக்கை!

புதுடில்லி, ஜூலை 19- மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘வியாபம்' (Vyapam) ஊழல் முறைகேட்டில் பணி நியமனம் பெற்ற பொதுத்துறை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர், ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிபிஅய் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். கருநாடக…

viduthalai

அரசுப் பேருந்துக் கட்டணத்தில் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயார்! ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

சென்னை, ஜூலை 18- தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணத்தில், ஆண்டு முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயல கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர்…

viduthalai

மாணவர்களின் மன உறுதியை காக்க ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனை பெறலாம்! கட்டணமில்லா தொலைபேசி எண் 14416, 104 அறிவிப்பு

சென்னை, ஜூலை 19- மாணவர்களின் மன உறுதியை காக்க ‘நட்புடன் உங்களோடு’ திட்டத்தில் மனநல ஆலோசனை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கட்டணமில்லா தொலைபேசி எண் 14416, 104 அறிவித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது…

viduthalai

செய்தித் துளிகள்

குடும்ப அட்டைதாரர்கள் உடனே இதை செய்யுங்கள்! தமிழ்நாட்டில் அந்தியோதயா குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் விரல்ரேகை பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 31–ஆம் தேதிக்குள் முடிகிறது. குடும்ப அட்டைதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த, இகேஒய்சி (eKYC) தற்போது மேம்படுத்தப்பட்ட பதிவிற்கு…

viduthalai

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு தீவிரம் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வரும் பொதுமக்களிடம் அதிரடி சோதனை!

சென்னை, ஜூலை 19 சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப் பிரிவில், பொதுமக்கள் நாள்தோறும் தங்களின் கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே, கடந்த நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண் முதலமைச்சர்…

viduthalai