நச்சு மரங்களை அகற்றும் வேலையை, அதன் வேர்களை நோக்கி நடத்துவோம்!
நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் எழுந்திருக்கிறது. ‘நீட்’ தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்தும், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்தும் எந்த சரியான நடவடிக்கையும் எடுக்காத ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி…
பழைமைப் பித்தர்கள்
புதிய சங்கதி எதுவானாலும் காதை மூடிக் கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில் நமது உள்ளத்தில் எவையெவை பதிக்கப்பட்டு விட்டனவோ அவையெல்லாம் - தேர்ந்த ஞானிகளாலும் அவதார புருஷர்களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடன் புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், புதிய…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கரூர் நெரிசலில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தற்காலிக பணிதான் வழங்க வேண்டும். பணி நியமனம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளர் பதிலளிக்க வேண்டும்…
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தொழில்நுட்பப் பணி தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு
சென்னை, ஜூலை 22- டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வுகளுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பின்னர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிரித்ததாலும், புதிய பதவிகள் சேர்க்கப்பட்டதாலும் கூடுதலாக 15 காலியிடங்கள் சேர்த்து மொத்த காலியிடங்களின்…
பெரியார் விடுக்கும் வினா! (2027)
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம். ஆனால், தொழில் முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்கு நஷ்டத்தையும், கஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனிதச் சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி…
பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 124ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா!
திருச்சி, ஜூலை 22–- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 15.07.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணியளவில், பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 124ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மொழி…
ஆவடி மாவட்டத்தில்… நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்! கோபால் கோட்சே ஒப்புதல் வாக்குமூலம்! ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ புத்தக அறிமுக விழாவில் கழகப் பொருளாளர் ஆற்றிய உரை
ஆவடி,ஜூலை.22. ஆவடி மாவட்டத்தில், “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” புத்தகம் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு, ’காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்’ என்று அவரது சகோதரர் கோபால் கோட்சே…
போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறும்படி வற்புறுத்த முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 22- போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும், மீண்டும் அழைத்து தனக்கு நேர்ந்ததைச் சொல்லும்படி வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…
கடன் சுமை
கடந்த நிதியாண்டில் ஒன்றிய அரசின் கடன் சுமை ரூ. 258 லட்சம் கோடி என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சாதனை!
திருச்சி, ஜூலை 22- திருச்சிராப் பள்ளி அண்ணா ஸ்டேடியம் (காஜாமலை) மய்தானத்தில் ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் அத்லெட்டிக்ஸ் அகாடமி மற்றும் டாக்டர் நல்லுசாமி அண்ணாவி அத்லெட்டிக்ஸ் அகாடமி இணைந்து நடத்திய 19ஆவது ஜூனியர் தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை…
குரு – சீடன்
சீடன்: ராமன் கோயில் அறக்கட்டளையை மறு சீரமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே குருஜி! குரு: கடவுளால் ஆகப்போகுது ஒன்றும் இல்லை என்றும் அது வெறும் சிலை என்றும் மனுதாரருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது சீடா!
போராடும் இளைஞர்கள்.. ஆதரவு தரும் திரைப் பிரபலங்கள்
‘நீட்’ முறைகேட்டை கண்டித்து டில்லியில் நடை பெறும் போராட்டத்துக்கு திரைத்துறையில் இருந்து பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் சென்று இளைஞர்களுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார், அதிதி ராவ், டொவினோ தாமஸ், சோனு…
