ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 22- 2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக் கல் செய்யப்படும் என பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித் துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம்…

Viduthalai

சந்தி சிரிக்கும் பழநி கோயில் நிலப் பிரச்சினை! முன்னாள் இணை ஆணையரிடம் சிபிசிஅய்டி விசாரணை

திண்டுக்கல், ஜூலை 22- பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஅய்டி அலுவலகத்தில் பழநி கோயில் இணை ஆணையராகப் பணிபுரிந்து பதவி உயர்வில் சென்னை சென்ற மாரிமுத்து நேற்று (21.7.2026) சிபிசிஅய்டி காவல்துறை கண்காணிப்பாளர் சாஜிதா முன்னிலையில் ஆஜரானார். பழநி…

Viduthalai

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயுக்குப் பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டம்!

புதுடில்லி, ஜூலை 22- வீடுகளில் சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுக்கு பதில் எத்தனாலை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு புதிய கொள்கையை உருவாக்கி வருகிறது. கச்சா எண்ணெயை நம்பியிருக்கும் நிலையை குறைக்க பெட்ரோலில் கச்சா எண்ணெயை கலந்து விற்க ஒன்றிய அரசு முடிவு…

Viduthalai

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை, 50 சதவீதம் பணி இலக்கு! ஊரக வளர்ச்சித்துறை புதிய வழிகாட்டுதல் வெளியீடு!

சென்னை, ஜூலை 22- தமிழ்நாட்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அதிகாரிகளுக்குப் புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளார். புதிய நடைமுறைகள் மற்றும்…

Viduthalai

‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் கைது! பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தை முடக்குவதா? உதயநிதி கண்டனம்!

சென்னை, ஜூலை 22- தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அமைப்பினரைக் காவல்துறை மூலம் கைது செய்ததற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:…

Viduthalai

அமெரிக்க கடற்படையில் 300 பேரை வழிநடத்தும் இந்திய வம்சாவளி மாணவி குவிந்து வரும் பாராட்டு

வாசிங்டன் ஜூலை 21- அமெரிக்க கடற்படையில், 300 வீரர்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்று முத்திரை பதித்துள்ளார், 17 வயதேயான இந்திய வம்சாவளி இளம் பெண் ரித்தி சவுகான். நம் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ரித்தி சவுகான், அமெரிக்காவில் வசித்து வருகிறார்.…

Viduthalai

பரந்தூர் விமான நிலையத் திட்டம் திட்டத்தை கைவிடத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை ஒன்றிய அரசு விளக்கம்!

புதுடில்லி, ஜூலை 21 சென்னை பரந்தூர் பசுமைவழி விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றோ அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றோ தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்று ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பரந்தூரில் புதிய…

viduthalai

திராவிடர் கழக தலைமைக் கழகப் பணித் தோழர் கலைமணியின் தந்தையார் கோ. கருணாநிதி மறைவு! கழகத் தலைவர் இரங்கல்

நமது இயக்கத்தின் தலைமையகமான சென்னை பெரியார் திடலில் உள்ள பணிக் கூடத்தில் கடந்த 17ஆண்டுகளாகப் பணி புரிபவரும், தலைமை நிலைய பொறுப்பாளர்களில் ஒருவரும், சிறந்த கொள்கையாளரும், தலைமையின் நம்பிக்கைக்குரிய நற்பணித் தோழருமான மானமிகு கலைமணி அவர்களது தந்தை திரு. கோ கருணாநிதி…

viduthalai

வருந்துகிறோம்

நாமக்கல் மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவர் – பெரியார் பெருந்தொண்டர் வை.நடராசன் (வயது 92) அவர்கள் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். சிறிதுகாலம்  திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திலும் தங்கியிருந்தார். அவர் பிரிவால்…

viduthalai

இஸ்ரோவில் இருந்து வெளியேறும் விஞ்ஞானிகள் – விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

சிறீஅரிக்கோட்டா ஜூலை 21- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100க்கும் மேற் பட்ட முதல்நிலை விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளனர். சமீப காலமாக, 1,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது,…

viduthalai

ஜப்பானின் ‘டகேடா பயோஃபார்மாசூட்டிகல்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள க்யூடெங்கா தடுப்பூசி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தால் இந்தியாவில் பயன்படுத்த ஒப்புதல்

* இந்த டெங்கு தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் செலுத்திக் கொள்ளலாம். * 0.5 மி.லி வீதம் 2 டோஸ்களாக வழங் கப்படுகிறது. முதல் டோஸ் செலுத் திய 3 மாதங்கள் கழித்து இரண்டாவது…

viduthalai

திருப்பூர் ஊத்துக்குளியில் ரூ.27.31 லட்சத்தில் தொல்லியல் ஆய்வு டி.ஆர். பாலு கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் மக்களவையில் தகவல்

புதுடில்லி, ஜூலை 21 இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் சென்ற அய்ந்து ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. மக்களவைக் குழுத்தலைவரும் பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி. வினா ஒன்றினை எழுப்பி இருந்தார்.…

viduthalai