இரண்டாவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20.7.2026 அன்று தொடங்கியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்க ட்சிகள் எழுப்பின. இதன் காரணமாக…
புதுச்சேரியில் அக்னி வீரர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம்
அக்னி வீரர் பணிக்கு வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆட்சேர்ப்பு முகாம் புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு முகாமில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,…
இந்நாள் – அந்நாள்
டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) நினைவு நாள் இன்று (22.7.1968) தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பெண் விடுதலைக்காக குர லெழுப்பியவர்களில் டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) முக்கியமானவர். தன்னுடைய அனுபவங்களை "My Experience as a Legislator" என்ற ஆங்கில புத்தகத்தில் பதிவு…
விமானப் படையில் வேலைவாய்ப்பு
இந்திய ராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிக்கப்பட்டுள்ளது. திறமையும் தகுதியும் வாய்ந்த ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விமானப்படை அறிவித்துள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய…
நீட், EWS எதிர்ப்பு வாகனப் பரப்புரைப் பயணம் கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…
‘விடுதலை’யில் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் பரப்புரை செய்வதற்கான காவல்துறை அனுமதியை பெற வேண்டும். தங்கள் மாவட்டத்தில் பரப்புரைப் பயணக் குழு வருகை தரும் வழித்தடத்தை குறிப்பிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தகவல் கடிதம் ஒன்று கொடுத்திட…
சேலம் இரும்பாலையை நவீனப்படுத்த புதிய முதலீடுகள் செய்யப்படுமா? மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி
புதுடில்லி, ஜூலை 22 தி.மு.க. நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளரும், திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு பேசும்போது, ‘‘சேலம் இரும்பாலையின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், ஆலை வசதிகளை நவீனப்படுத்திடவும் புதிய முதலீடுகளை செய்ய ஒன்றிய அரசு ‘செயில்’ என…
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணி
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பிரிவு அல்லாத Non டீச்சிங் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உதவி நூலகர், உதவிப் பதிவாளர், காப்பகப் பொறுப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 267 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த…
ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனைப்படி த.வெ.க. அமைச்சர்களின் அலுவலக அறை வாஸ்துப்படி புனரமைப்பாம்!
சென்னை, ஜூலை 22 அமைச்சர்கள் அறைகளை வாஸ்துப்படி புனரமைக்கும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனராம்! தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை யில், 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு, வி.சி.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு தலா…
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 545 லோக்கல் வங்கி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம்…
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 5 பெண் வழக்குரைஞர்கள் உள்பட 23 பேர் தேர்வு
சென்னை, ஜூலை 22- தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 86 நாட்களுக்குப் பிறகு நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் 5 பெண் வழக்குரைஞர்கள் உள்பட 23 வழக்குரைஞர்கள் பார் கவுன்சி்ல் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும்…
கொலை வழக்குகளில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவனை வயது வந்தவராகக் கருதி விசாரிக்கலாம்! உச்சநீதிமன்றம் கருத்து!
புதுடில்லி, ஜூலை 22- 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டால், சிறாருக்கான நீதி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் சில சமயங்களில் பெரிய அளவிலான குற்றத்தில் ஈடுபடும் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.…
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு வழங்கிய அரசு வேலை இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 22- கரூர் நிகழ்வில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு வழங்கப் பட்ட அரசு வேலை, அதற்கு எதிரான வழக்குகளில் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க…
