தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்துவிட கருநாடகத்துக்கு உத்தரவு!
புதுடில்லி, ஜூலை 31 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கருநாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விட கருநாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை திறந்து…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேகதாது அணை விவகாரமாக கருநாடக முதலமைச்சர் சிவகுமாரை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பயணம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கடும் எதிர்ப்பு. * சிஜேபி போராட்டக்காரர்கள் மீது டில்லி காவல்துறை நடவடிக்கை…
தோல்வியடைந்த அமித்ஷா பதவி விலக வேண்டும் சிஜேபி நிறுவனர் அபிஜீத்
புதுடில்லி, ஜூலை 31 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஆதரிப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார். மகாராட்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களுடன் அபிஜீத்…
“உங்கள் வாயை யாராவது தைத்து விட்டார்களா?” நாடாளுமன்றம் வராத அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி
புதுடில்லி, ஜூலை 31- “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நடைபெற்ற பேரணியின்போது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியபோதும் பதிலளிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்துக்கு வருகை தராமல் உள்ளார். உங்கள் வாயை யாராவது…
உத்தரப் பிரதேசம் குற்றப்பின்னணி கொண்ட காவலருக்கு மீண்டும் பணி! 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை – அதிர்ச்சியில் மக்கள்
லக்னோ, ஜூலை 31 உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய காவல் துறை காவலர் ஒருவரை அரசியல் செல்வாக்கின் காரணமாக மீண்டும் பணியில் சேர்த்ததும், அவரே 10 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை…
படங்கள் அல்ல பாடங்கள்! சிலைகள் அல்ல சீலங்கள்!
சென்னையில் வேலை வழிகாட்டும் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பேசுகையில், “ஒரு குழந்தை நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு முயற்சி செய்தது. நாங்கள் 'நீட் வேண்டாம்' என்று சொல்வதற்கான காரணம் இதுதான்.…
சீர்திருத்தம் செய்வோர் கடமை
ஜாதி வித்தியாசமோ உயர்வு - தாழ்வோ கற்பிக் கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும்; மீறிப் படிக்க ஆரம்பித்தால், அவற்றைப் பறிமுதல் செய்யவேண்டும். உயர்வு – தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடாதி பதிகளை எல்லாம் சிறையில்…
‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ பெறும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு வாழ்த்து!
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 'அ.முத்துலிங்கம் இயல் விருது’ நம் ஓவியர் திரு.டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானதாகும். உலக அளவில் தமிழ்ச் சமூகத்தின் நவீனக் கலை முகமாகவே டிராட்ஸ்கி மருது அவர்கள் திகழ்கிறார். அவர் என்றும் பெரியார் திடலின்…
பெரியார் விடுக்கும் வினா! (2035)
இந்த மூன்று, பார்ப்பான், வியாபாரி, வக்கீல் ஆகிய அமைப்புகளை அடியோடு அழித்தாலன்றி - மக்களிடம், ஒழுக்கம், நாணயம், நேர்மை வளர முடியுமா? அரசாங்கம் யோக்கியமான பயனுள்ள அரசாங்கமாய் விளங்க வேண்டுமானால் கண்டிப்பாய் இவ்வமைப்புகளைச் சட்டப்பூர்வமாய் ஒழித்தாக வேண்டாமா? - தந்தை பெரியார்,…
பெரியார் திடலுக்குள் காவல்துறை குவிக்கப்பட்டது ஏன்? ‘நீட்’ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணத்துக்குத் தடை ஏன்? தமிழ்நாடு அரசுக்குக் குவிந்த கண்டனக் கணைகள்
பெ. சண்முகம் திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரைப்…
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, ஜூலை 31– ‘நீட்’, உயர் ஜாதி இடஒதுக்கீடுக்கான எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிரளுகிறது என்று கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் – ஆசிரியர் கி.வீரமணி…
கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் தோழர்கள் தினமலர் நாளிதழ் எரிப்பு வழக்குப் பதிவு-கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்
கரூர், ஜூலை 31- கரூர் 04.03.2019 அன்று தினமலர் நாளிதழில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டிக்கும் விதமாக தினமலர் நாளிதழை எரித்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக…
