நான் முதல்வன், விடியல் பயணம், முதல்வர் காலை உணவுத் திட்டத்தைத் தொடர்ந்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கம்
ஊட்டி, ஜூலை 31- நான் முதல்வன், விடியல் பயணம், முதல்வர் காலை உணவு திட்டம் பெயர்கள் மாற்றப்பட்ட வரிசையில். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும்…
முழு சூரிய கிரகணம் 12-ஆம் தேதி நிகழ்கிறது; இந்தியாவில் காண முடியுமா?
சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவை நிலவு கடந்து செல்லும்போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வே, முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற (அதாவது ஆகஸ்டு) 12-ஆம் தேதி அரிதான முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது.…
பா.ஜ.க. கொள்கைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் 10 நாட்கள் நடை பயணப் பரப்புரை
சென்னை, ஜூலை 31- பாஜகவின் கொள்கைகள் மற்றும் வகுப்புவாத அணுகு முறைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய நடை பயண பரப்புரை ஆக.6 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதித் தேர்வு என்ற…
தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டு உரிமைக்கு திராவிட இயக்கமும் – பொதுவுடைமை இயக்கமும் கைகோத்து நிற்கும் : உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜூலை 31- “தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் ––- பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோத்துக் களத்தில் நிற்கும்.” என்று திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித்…
தி.மு.க. அறக்கட்டளை சொத்து தனிப்பட்ட சொத்து ஆகாது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை, ஜூலை 31 கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் போட்டி யிட்ட மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வழக்குரைஞர் சிவஞான சம்பந்தம் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.…
சென்னை மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்வு
சென்னை, ஜூலை 31- சென்னை மாமன்ற கூட்டத்தில் 3 மாதங்களாக கவுன்சிலர் நிதி ஒதுக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்ந்துள்ளதாக ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் 29.7.2026…
கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 6,939 தற்காலிகப் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
சென்னை, ஜூலை 31 கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 6,939 தற்காலிகப் பணியிடங்களுக்கு 10 ஆண்டு தொடர் நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, உயர்கல்வித் துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கல்லூரிக் கல்வி இயக்ககத்தில்…
கழகக் களத்தில்…!
1.8.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா கூட்டம் மன்னார்குடி: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *வரவேற்புரை: தங்க.வீரமணி (மாவட்டச் செயலாளர், ப.க.) *தலைமை: வை.கவுதமன் (மாவட்டத்…
கொலை செய்துவிட்டு ஏழு நதி நீரைக்கொண்டு கல்லைக் கழுவினால் பாவம் நீங்கிவிடுமாம்!
காசியாபாத், ஜூலை 31 கடந்த ஆண்டு 13 வயது சிறுவனைக் கொலை செய்த வழக்கு பிரபலமாக பேசப்பட்டது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்லாமியராக இருந்து ஹிந்துவாக மதம் மாறிய சலீம் வாஸ்திக் ஆகும் பிணையில் உள்ள இவருக்கு கொலைப்பாவம் நீங்க…
சபரிமலைக்கு நெய் வழங்குவதில் பெரும் மோசடி தேவஸ்தான அதிகாரியே இடைத்தரகராக செயல்பட்டது அம்பலம்
கேரளா, ஜூலை 31- சபரிமலை அய்யப்பன் கோயில் சன்னிதானத்திற்கு 'மில்மா' நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாகப் பால்வள மேம்பாட்டுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சபரிமலை பக்தர்களின் நெய் அபிஷேக நிகழ்வுகளுக்காகக் கொண்டு செல்லப்பட்ட நெய்யில், சுமார்…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! துலாபாரம்: கேரளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு நடந்த விபரீதம்!
திருவனந்தபுரம், ஜூலை 31 கேரளத்தில், துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துகையில் தராசு உடைந்ததால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் முரளிதரன் காயமடைந் துள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள பவுர்ணமிக்காவு கோயிலில், 29.7.2026 அன்று இரவு கேரள பாஜக மூத்த தலைவரும், கழுக்கூட்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் காவல் பணியாளர் பணி ஓய்வு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
* ராம்பகதூர் மீது குறையும் இல்லை, குற்றமும் இல்லை – தனித்தன்மையானவர் அவர்! * எல்லோருக்கும் சம வாய்ப்பு உண்டு; எல்லோருடைய பங்களிப்பும் இருந்தால்தான், வெற்றி என்பது; அது ஒரு கூட்டு முயற்சியாகும்! பணித்தோழர் ராம்பகதூருக்கு, நம்முடைய ‘சல்யூட்!’ வல்லம், ஜூலை…
