கபிஸ்தலத்தில் சிந்தனைக்களம்-14 மனித உரிமை ஒடுக்கு முறைகளும் தந்தை பெரியாரின் போராட்டங்களும்
கபிஸ்தலம், ஜூலை 31- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் 25.07.2026 அன்று மாலை 6:30 மணிக்கு சிந்தனை களம்-14 நடை பெற்றது. நிகழ்வுக்கு பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக்…
தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் உயர்தர வணிக முதலீடு மய்யம் தொடக்கம்!
சென்னை, ஜூலை 31- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், சென்னை பெரம்பூரில் எஸ்.பி.ஆர். இந்தியா நிறுவனம் தனது 63 ஏக்கர் பரப்பளவிலான எஸ்.பி.ஆர். சிட்டியில் உருவாக்கப்பட்டுள்ள ‘டிஸ்ட்ரிக்ட் 12’ என்ற ஒருங்கிணைந்த…
எஃப்அய்ஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 31- கோவை மருத்துவ இணையர்களான சகுபர் சாதிக் - ஹஸ்மத் பர்சானா, தங்கள் மருத்துவமனையை அடமானமாக வைத்து எல்அய்சி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்றனர். கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல்…
கோழி இறைச்சி கடைகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது
சென்னை, ஜூலை 31- கறி கோழி உற்பத்தியாளர்கள், தீவனக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதாக உறுதியளித்ததால், இன்று (31.7.2026) முதல் நடைபெற இருந்த கோழி இறைச்சி விற்பனையாளர்களின் காலவரையற்ற போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்ட மைப்பின்…
பெங்களூரு செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை திருவள்ளுவர் சங்கம் ரூ.10 லட்சம் நிதி
பெங்களூரு ஜூலை 31- கருநாடக மாநிலத்தில் தமிழில் இளங்கலை, முதுகலை கற்க வாய்ப்பில்லாத நிலையில், பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இருப்பதாக திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் கூறியுள்ளார். கருநாடக மாநிலத்தில் சுமார் 1…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின்…
பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும் பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும்,…
இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…
உலகச் செய்திகள்
இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு! வாசிங்டன், ஜூலை 31- இஸ்ரேல் - காஸா போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 2023 அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் மீது…
இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் ரத்து மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு கலைந்து சென்றனர்
மன்னார்குடி, ஜூலை 31- மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டு கலைந்து சென்றனர். 30.07.2026 அன்று காலை 9.30 மணி அளவில் மன்னார்குடி தந்தை பெரியார் சிலை அருகில் இருந்து நீட் தேர்வையும் உயர்ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை…
தமிழர் தலைவர் அறிவித்த எந்தப் போராட்டமும் வெற்றி பெறும்! சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் வாழ்த்து
நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்காசியிலிருந்து மாவட்டச் செயலாளர் கை.சண்முகம், மதுரை போட்டோ இராதா, சீ.தேவராசபாண்டியன் , அருப்புக்கோட்டை அழகர், இராசேந்திரன், ஆறுமுகம், மணிமாறன், விளாத்திகுளம் நாகராஜ் ஆகியோர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது,…
‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைத் தோழர்களுக்கு சட்டப் பேரவையின் மேனாள் தலைவர் வாழ்த்து
தென்காசி, ஜூலை 31- தென்காசியில் நேற்று (30.7.2026) தொடங்கவிருந்த நீட்எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆகியோருக்கு, திராவிடர் இயக்கத்தின்…
