சென்னை, மே 9- பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில், ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து 2026ஆம் ஆண்டு வரையிலான தேர்ச்சி சதவீதம் விவரம் வருமாறு:-
ஆண்டு – தேர்ச்சி சதவீதம்
2018 – 91.1 சதவீதம்
2019 – 91.3 சதவீதம்
2020 – 92.34 சதவீதம்
2022 – 93.76 சதவீதம்
2023 – 94.03 சதவீதம்
2024 – 94.56 சதவீதம்
2025 – 95.03 சதவீதம்
2026 – 95.2 சதவீதம்
