கருத்துரிமை, ஜனநாயக உரிமைகளை மறுப்பதா? திராவிடர் கழகத்தின் நீட் எதிர்ப்பு – அறவழிப் பரப்புரைப் பயணத்துக்குத் தடை விதிப்பது கண்டனத்திற்குரியது! குவியும் கண்டனக் கணைகள்!
சென்னை, ஆகஸ்ட் 1 திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்ததுடன் பெரியார் திடலில் காவல்துறையைக் குவித்ததற்குப் பல் வேறு கட்சித் தலைவர்களும், எழுத்தாளர்களும், கலைஞர் களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. (மஜக)…
எண்ணூர் இறக்குமதி எரிவாயு முனையத்தின் பயன்பாடு 25 சதவீதம் மட்டுமே! சென்னையில் எரிவாயுக் குழாய் இணைப்புகள் வெறும் 5253 தான்! மக்களவையில் – டி.ஆர். பாலு கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
புதுடில்லி, ஆக. 1-– சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் இயங்கி வரும் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இறக்குமதி முனையத்தின் திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? இறக்குமதி முனையத்தின் விரிவாக்கத் திட்டப் பணிகள் எப்போது நிறைவடையும்? சென்னை…
உலகச் செய்திகள்
மொராக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 57 பேர் உயிரிழப்பு மாட்ரிட், ஆக. 1- மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியது முதலான நிகழ்வுகளால்…
வட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆய்வுரை
சென்னை, ஆக. 1- வட சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா 25.07.2026 அன்று மாலை 6.30 மணியளவில் அன் னை மணியம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான மதிப்பாய்வு கூட்டம்
வல்லம், ஆக. 1- சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்கக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்திய “மண்டல அளவிலான நாட்டு நல பணித்திட்ட அலுவலர் களுக்கான மதிப்பாய்வு கூட்டம்” 28.07.2026 அன்று 10.00…
சதுரங்கக் களத்தில் சரித்திரம் படைத்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் சிறுவர்கள் மண்டலப் போட்டிகளில் ஜொலித்த மாணவர்களின் பெருமைமிகு வெற்றி!
திருச்சிராப்பள்ளி, ஆக. 1- வெற்றியின் பாதையை நோக்கி ஒவ்வொரு படியாய் எடுத்து வைத்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் சிறார்களின் விடாமுயற்சிக்கு மேலும் ஒரு மகுடமாக இந்தச் சாதனை அமைந்தது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நடைபெற்ற…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் சாதனைகள்
9ஆம் வகுப்பு மாணவி எம்.யூ. வைஷ்ணவி மைசூரில் நடைபெற்ற 29ஆவது ஆல் இந்திய கராத்தே சேம்பியன்சிப் (29th All India Karate Championship) போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பன்னாட்டு அளவில் ஜப்பானில் நடைபெறவுள்ள கராத்தே போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். 9ஆம் வகுப்பு மாணவி…
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்… விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணைக் கட்டுவதைத் தடுக்கத் தவறிய த.வெ.க அரசைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் த.வெ.க அரசைக் கண்டித்து… மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 03.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணி இடம்: பானகல் கட்டடம் அருகில், தஞ்சாவூர். வரவேற்புரை: கே.என்.நேரு (தி.மு.கழக முதன்மை செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர்) தலைமை: சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டன…
தேசிய மாணவர் படை பத்து நாள் பயிற்சி முகாமில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை!
வல்லம், ஆக. 1- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், திருச்சி 3ஆவது தமிழ்நாடு வான்படைப் பிரிவு சார்பில், தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2026 ஜூன் 25 முதல் 2026…
தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் சிறப்பாகக் கொண்டாடுவோம் குடந்தை கழக மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
குடந்தை, ஆக. 1- குடந்தைக் கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.7.2026 அன்று மாலை 05.30 மணியளவில் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், நிகழ்விற்கு தலைமையேற்று கூட்டத்தின்…
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு
நியூயார்க், ஆக. 1- இந்திய - பிரிட்டானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை கடந்த 1988ஆம் ஆண்டு வெளியிட்டார். இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனால் சல்மான் ருஷ்டி உயிருக்கு அச்சுறுத்தல்…
கர்ப்பத்தைக் காரணம் காட்டி அரசு வேலை மறுப்பது அநீதி
அலகாபாத். ஆக. 1- பெண்களின் தாய்மை உரிமையையும் வாழ்வாதார உரிமையை யும் பறிக்கும் வகையில், கர்ப்பத்தை மட்டுமே காரணமாகக் காட்டி அரசு வேலையை மறுக்கக் கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.…
