பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி

திருச்சி, ஆக. 2- திருச்சி, பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 31.07.2026 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பணித்தோழர்கள் கூட்ட மைப்பின் தலைவர்…

viduthalai

நன்னன் குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்பு-பரிசு வழங்கி சிறப்புரை

சென்னை, ஆக. 2- நன்னன் குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா-23இல் 1.இவர்தாம் பெரியார்(வரலாறு)-பெரியாரும் காங்கிரசும் 2.முரசில் நன்னனின் ஒலி 3.தன்மான வாழ்வே நல்வாழ்வு (சிறுகதைகள்) 4.என தருமை அம்மாச்சி ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கான…

viduthalai

கழகக் களத்தில்…!

2.8.2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் நூல் அறிமுக விழா மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், 5, கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை…

viduthalai

நன்கொடை

நெய்வேலி நகர கழக மேனாள் பொருளாளர், நெய்வேலி தந்தை பெரியார் சிலை திறப்புக் குழு அமைப்பாளர் இரா.வெற்றியரசுவின் 19ஆம் ஆண்டு நினைவாக (3.8.2026) ‘விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடையாக மனைவி வாசுகி வெற்றியரசு, மகள்கள் தேனருவி வெற்றியரசு, தேனல்லி வெற்றியரசு, மருமகன்கள்…

viduthalai

கவிஞர் வைகறை வாணன் மறைவு

தமிழின் முன்னணி மற்றும் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவரான வைகறைவாணன் நேற்று (1.8.2026) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பொன்னி,  சாளரம் போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்களை நடத்தியவர்.தமிழ் வாசிப்பு மற்றும் புத்தக உலகிற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் புத்தகப்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் நகலுடன் அமைச்சர் வினோத் வழிபாடு. தவெக அரசின் கூட்டணி கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்., சமூக அமைப்புகள் கண்டனம். * ஊழல் நிறைந்த கல்வி முறை; மாணவர்களிடம் பிரதமர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2037)

சரியாகவோ தப்பாகவோ இந்தியாவில் ஜனநாயக ஆட்சி வந்துவிட்டது. ஆனால் கட்சி ஆட்சிகளோ அதைச் சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றன? இதைப் பார்த்து மற்ற நாட்டான் என்ன நினைப்பான்? ஜனநாயகவாதிகள் வெட்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

நன்கொடை

அரியலூர் மாவட்டம் உதயநத்தம் பெரியார் பெருந்தொண்டர் சொ.மகாலிங்கம் அவர்களின் இணையரும், அன்பரசி, அன்புச்செல்வி, அறிவுச்செல்வன் ஆகியோரின் தாயாருமான முத்துலெட்சுமி அம்மையாரின் 18ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (30.7.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது. நன்றி

viduthalai

காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மீது உரிமை மீறல் அறிவிக்கை

புதுடில்லி, ஆக. 2- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி. வேணுகோபால், ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மீது உரிமை மீறல் அறிவிக்கை அளித்துள்ளார். மாணவர்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் தவறான…

viduthalai

சொத்துக்களுக்கு அடையாள அட்டை திட்டம்; ஆறு மாநிலங்களில் பணிகள் முடக்கம்

சென்னை, ஆக. 2- ஒன்றிய அரசு நிதி அளித்தும், சொத்துக்களுக்கு தனித்த அடையாள அட்டை வழங் கும் திட்டத்தை செயல்படுத்துவதில், தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்கள் மவுனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நாடு முழுதும், சொத்து ஆவணங் களை டிஜிட்டல் முறைக்கு…

viduthalai

இந்திய ஹாக்கி அணிக்கு காவி நிற சீருடையா? பிரியங்கா கண்டனம்

சண்டிகர், ஆக. 2- பன் னாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு அணிகளின் பாரம்பரிய அடையாளமாக இருந்து வந்த நீல நிறத்திற்குப் பதிலாக, இந்திய தேசிய ஹாக்கி அணியின் சீருடையில் காவி நிறம் அறிமுகப்படுத் தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வரும்…

viduthalai

தரமற்ற பாலித்தீன் ஃபிலிம் ரோல்கள் பெங்களூரு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியது மதுரை ஆவின்!

மதுரை, ஆக. 2- பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசுவதாக நுகர்வோரிடமிருந்து புகார் கள் எழுந்ததை அடுத்து, பால் பாக்கெட் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 160 பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் பெங்களூரு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

viduthalai