16.5.2026 சனிக்கிழமை
விழுப்புரம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
செஞ்சி: காலை 10 மணி *இடம்: தமிழ் நகலகம் தேசூர் பாட்டை செஞ்சி *தலைமை: சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: த.நந்தகுமார் (செஞ்சி நகர கழகச் செயலாளர்) *முன்னிலை: அரங்க.பரணிதரசன் (விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர்), துரை.திருநாவுக்கரசு (ப.க. மாவட்டத் தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இரா.செந்தூர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தா.தம்பி பிரபாகரன் (கழக மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: க.திருநாவுக்கரசு (விழுப்புரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர்)
