சென்னை, மே 12 தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சட்டப் பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்பு: சபாநாயகர் பதவிக்கு ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முறைப்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதேபோல், சட்டமன்றத் துணை பேரவைத் தலைவராக ரவிசங்கர் அவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய பேரவைத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேரவைத்தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
