கழகத் தலைவர் அ.காமராஜ் ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார்.

திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதி கிளைக் கழகத் தலைவர் அ.காமராஜ், ‘பெல்’ நிறுவனத்தில் பணிபுரிந்து நேற்று (24.4.2025) ஓய்வு பெற்றார். அவருக்குத் திருச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

ஆளுநருக்குத் தெரியுமா? * யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் இராமாயண நூல்களைப் பரிசளித்தார். >> ராமாயணத்தில் ராமன் சிராயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்பது தெரியுமா, ஆளுநருக்கு?

viduthalai

பாசிச சதியை முறியடிப்போம் – பழனியில் தெருமுனைக் கூட்டம்!

பழனி, ஏப்.25 பழனி மாவட்ட இளைஞரணி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாசிச சதியை முறியடிப்போம் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம்பழனி தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)…

viduthalai

நாகர்கோவிலில் உலக புத்தக நாள் விழா

கன்னியாகுமரி, ஏப்.25 கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக  உலக  புத்தக நாள் விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்  நடைபெற்றது. கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார்.…

viduthalai

தென் சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர் ‘திராவிட மாடல்’ அரசுக்கு தடைக்கல்லாய் இருப்பது எது?

சென்னை, ஏப். 25  தென் சென்னை மாவட்டம், அரும்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் 20.04.2025 அன்று மாலை 6 மணியளவில்  கழகப் பரப்புரைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தோழர் க.செல்வம் தலைமையிலும், மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்ட …

viduthalai

இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? ‘நீட்’ பயிற்சி மாணவன் தற்கொலை

ஜெய்ப்பூர், ஏப்.25  ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி…

Viduthalai

‘சன்நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் குறும்பேட்டி

ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்கணிப்பு அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் காப்பாற்றுகின்ற ஒன்றாகும் சென்னை, ஏப்.25 ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டினை 32 துணைவேந்தர்கள் புறக்க ணித்திருப்பதன்மூலம் தமிழ்நாடு அரசினுடைய நிலைப்பாடு சரியானது என்பதை உணர்ந்து,…

viduthalai

மறு கட்டுமான திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர்களுக்கு புதியதாக 25 ஆயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை   அமைச்சர் அய்.பெரியசாமி தகவல்

சென்னை, ஏப்.25 ஆதி திராவிடர்களுக்கு பழுதடைந்த வீடுகளை மறு கட்டுமானத் திட்டத்தில் ரூ.600 கோடியில் 25,000 புதிய வீடுகள் கட்ட நடடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அய். பெரியசாமி தெரிவித்தார். புதிய வீடுகள் சட்டப்பேரவையில் நேற்று (24.4.2025) அவசர பொது…

viduthalai

The Modern Rationalist Review

வணக்கம், Periyar Vision OTT-இல் ‘The Modern Rationalist Review’ என்கிற தொடர் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ‘The Modern Rationalist’ ஆங்கில பகுத்தறிவு இதழில் வெளிவரும் கட்டுரைகளையும் கருத்துகளையும் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. உலகம் முழுவதும் பெரியாரின் கருத்துகள் சென்று…

viduthalai

கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை மானியம் பெறுவது எப்படி? கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கோவை, ஏப்.25 நாட்டுக் கோழிப் பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு அல்லது வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம்…

viduthalai