அட்சய திருநாளா?- மின்சாரம்
மக்கள் மண் புழுவா, மண்ணாங் கட்டியா? அவர் களிடம் அறிவு இல்லையா - ஆற்றலில்லையா? அவர்களிடம் உழைப்பு இல்லையா - உயர்வதற்கு மார்க்கம்தான் இல்லையா? எல்லாமும் இருக்கிறது. பின் ஏன் அவர்களை மூடத்தனத்தின் குழியிலே தள்ளுகிறார்கள்? பிறகு ஏன் அவர்களிடத்தில் பேராசை…
‘தினமலர்’ பார்வையில் ஜாதி!
‘தினமலர்’ பார்வையில் ஜாதி! ‘‘கல்வி நிறுவன பெயர்களில் உள்ள ஜாதியை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும். இல்லை என்றால், அக்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்' என்று. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி…
எனக்கேற்ற வேலை
உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலை செய்து வருகிறேன். 'குடிஅரசு' 18.7.1937
எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!
சென்னை, ஏப்.26 மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 57 மாணவர்கள் தேர்ச்சி! இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவச்சந்திரன் என்பவர் தமிழ்நாட்டில்…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பத்தினர், முதலமைச்சருக்கு நன்றி!
புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதி வரை ‘தமிழ் வார விழா‘வாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்காக சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பத்தினர் நன்றி…
அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்!
தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு ராஜ்பவனைத் தாண்டி, ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டது! சென்னை, ஏப்.26 அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது எனவும், மிரட்டல் அரசி யல் பா.ஜ.க.வின்…
ஒரு மாநில முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு அழிபழி சொல்ல ஆளுநருக்கு உரிமை உண்டா? முன்மாதிரி உண்டா?
இதற்குப் பரிகாரம் தேட தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும், மக்கள் மன்றமும் முன்வரவேண்டும்! ஒரு மாநில முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு அழிபழி சொல்ல ஆளுநருக்கு உரிமை உண்டா? முன்மாதிரி உண்டா? இதற்குப் பரிகாரம் தேட தமிழ்நாடு அரசும், நீதிமன்றமும், மக்கள் மன்றமும் முன்வரவேண்டும்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: பி.ஜே.பி.ஆளும் மராட்டியத்தில், கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் பெற்றோர்கள் - மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அம்மாநில தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற உத்தரவை மராட்டிய அரசு நிறுத்தி வைத்திருப்பது மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த…
கோயில் – இரு கோணங்கள்
உரைநடை நாடக இலக்கியம் -2 காட்சி - 1 இடம்: வீடு (மகன் கூடத்தில் மேசையின் எதிரில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். தாய் வருகிறாள்.) தாய்: கோயிலுக்குப் போக வேண்டாமா தம்பி? மகன்: படித்துக் கொண்டிருக்கிறேனம்மா. தாய்: கோயிலைவிட முக்கியமா,படிப்பு? மகன்:…
சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி
தோழர் பாரதிதாசன் அவர்கள் தமிழ்நாட்டிற்குப் புதியவரல்ல. அவர் சென்ற பத்து ஆண்டுகளாகச் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றார். மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் சந்தோஷ வாழ்க்கைக்கும் இன்றியமையாத புரட்சியான பல சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமன்றி, அவைகளை ஜன சமூகத்தில் பல…
