உடல் நலம் விசாரிப்பு
திராவிடர் கழகத்தின் அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர் இரிச்சாம்பாளையம் செ. இளங்கோவன் அவர்களது இல்லம் சென்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து…
எழுத்தாளர் வே.மதிமாறன் மரியாதை
எழுத்தாளர் வே.மதிமாறன் மரியாதை நிமித்தமாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தார். (சென்னை, 25.04.2025)
திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் அறிவிப்பு
வடசென்னை மாவட்டம் மகளிரணி தலைவர்: மணிமேகலை சுப்பையா செயலாளர்: த. இளவரசி மகளிர் பாசறை தலைவர்: த.மரகதமணி செயலாளர்: க.சத்தியா தென் சென்னை மாவட்டம் மகளிரணி தலைவர்: வளர்மதி செயலாளர்: குமாரி மகளிர் பாசறை தலைவர்: பவானி செயலாளர்: அஜந்தா ஆவடி…
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3,935 காலிப் பணியிடங்களுக்கு ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு
சென்னை, ஏப்.26- விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப் 4 பணியில் காலியாக உள்ள 3935 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க மே 24ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 12ஆம் தேதி…
‘பச்சை ரத்தம்’
வணக்கம். ‘பச்சை ரத்தம்’ என்றொரு ஆவணப் படத்தை Periyar Vision OTT-இல் பார்க்க நேர்ந்தது. தேநீர் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிப் போய்விட்டது. அதனை ரசித்து, ருசித்துப் பருகும் நாம், அந்த தேநீர் நமக்குக் கிடைப்பதற்காக உழைக்கும் மக்களைப்பற்றி எப்போதும் சிந்திப்பதே…
சட்டப் பேரவைப் பதிவுகளை இனி இணையத்திலும் படிக்கலாம்!
சென்னை, ஏப்.26- சட்டப் பேரவை நடவடிக்கை குறிப்பு புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள் பேரவையில் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், ஒளிப்படங்கள். செய்தி துணுக்குகள், வீடியோ துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யும் பணி மின் ஆளுமை முகமை மேற்பார்வையில் சட்டப்…
பொதுத்துறை நிறுவனங்களை விற்க ஒன்றிய அரசு முயற்சி; அ.தி.மு.க. புதிய கூட்டணியின் நிலைப்பாடு என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
சென்னை,ஏப்.26- பொதுத்துறை நிறுவனங்களை விற்க ஒன்றிய அரசு முயற்சி செய்யும் சூழ்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக நிலைப்பாடு என்ன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (25.4.2025) தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்…
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்த உச்சநீதிமன்ற வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடக்கிறது
சென்னை, ஏப்.26- வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுத் தந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் களுக்கு சென்னையில் நாளை (27ஆம் தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில்…
சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடியில் தைவானிய தொழில்பூங்கா 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு
சென்னை, ஏப். 26- சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் பன்னாட்டு தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்தார். சட்டப்பேரவையில் தகவல்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப். 26- கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவியல் நேற்று (25.4.2024) நடைபெற்ற விவாதத்தின்போது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்…
