காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12இல் திறப்பு அமைச்சர் துரைமுருகன் தகவல்
சென்னை, ஏப். 26- காவிரி வழித்தடங்கள், கால்வாய்கள், வடிகால் களில் தூர்வாரும் பணி கள் மே மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண் ணீர் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச் சர் துரைமுருகன்…
ரோபோடிக் மூலம் அறுவைச் சிகிச்சை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று (25.04.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி அஸ்வினி ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை…
மார்க்கெட் நிலவரம்
தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது,…
“குடிஅரசு” செய்தித்தாளாகவா இருக்க வேண்டும்?
நாம் பல அறிவிப்புகள் வெளியிட்டும் இன்னும் நீண்ட செய்திகள் ஏராளமாக வந்து குவிகின்றன. காகிதமில்லாத நெருக்கடியான காலத்தில் இவ்வார “குடிஅரசு” செய்திகளுக்கு ஆகவே 16 பக்கங்களுடன் வெளியிட வேண்டிய அவசியம் நேரிட்டதிலிருந்தே நேயர்கள் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.…
பிரார்த்தனை
பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்…
இடி விழுந்தது எனும் பொய்க்கதை
போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச்…
இ-சேவையை வாட்ஸ்ஆப் மூலம் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, ஏப். 26- இ-சேவை மற்றும் பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்ஆப் செயலியில் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பேரவையில் நேற்று (ஏப்.25) தகவல் தொழில்நுட்பவியல் துறை மானிய கோரிக்கை மீதான…
நாட்டின் பிற பகுதிகளில் காஷ்மீர் மாணவர்களுக்கு பிரச்சினையா? மாநில அரசுகளுடன் தொடர்பில் இருப்பதாக உமர் தகவல்
சிறீநகர், ஏப். 26- பஹல்காம் தாக்குதலுக்குப் பின்பு, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்களுடன் ஜம்மு காஷ்மீர் அரசு தொடர்பில் இருப் பதாக அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.…
8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி
8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாயம் தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், எந்தவித தடையும்…
நன்கொடை
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு உடற்கொடையாளர் செ.ப.தருமன் பச்சையப்பன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளை (27.4.2025) யொட்டி அவரது குடும்பத்தார் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளனர். அவர் காட்டிய தந்தை பெரியாரின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்…
