கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற் றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நட வடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளது.…
விமான நிலையங்களில் வேலை என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு
சென்னை, ஏப்.27- ஒன்றிய அரசின் சட்டப் பூர்வ ஆணையமாக செயல் படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்க ளுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண் ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும்…
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக விசாரணை
அரசு அனுமதியின்றி பவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இரண்டாவது நாளாக நேற்றும் (26.4.2025) விசாரணை நடத்தப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், அரசின் முன்அனுமதியின்றி பூட்டர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை…
“நான் முதல்வன்” திட்டம்
நேற்று (26.4.2025) சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி…
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார்! பாக். பிரதமர் அறிவிப்பு
சிறீநகர், ஏப்.27- பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் திறந்திருக்கிறது” என்று அபோதாபாத்தில்…
கார்ப்பரேட்டுகளிடம் அதிகம் நன்கொடை வசூலித்த பா.ஜ.க.
புதுடில்லி, ஏப். 27- 2023-2024ஆம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வரப்பெற்ற நன்கொடையில் 88 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்துள்ளன. அவற்றில் பெரும்பாலான தொகை பாஜகவுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. 20ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறப்படும் நன்கொடைகளை தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் தெரிவிக்க…
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கத் திட்டம்: மேயர் பிரியா பேட்டி
பெரம்பூர்,ஏப்.27- சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் கந்தல் சேகரிப்பாளர் களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாம் எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சென்னை மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், ஆணையர் குமரகுருபரன், துணை ஆணையர் ரவி கட்டா…
இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
மும்பை, ஏப். 27- மும்பையில் உள்ள இந்திய அணுசக்திக் கழக (என்பிசிஅய்எல்) தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 400 அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: NPCIL/HQ/HRMET/2025/02 பணி: Executive Trainee (GATE - 2025) காலியிடங்கள்:…
சட்டமன்றத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்திற்கு ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து சென்னை, ஏப்.27- சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கும் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்திற்கு “புதிய நடமாடும் அறிவியல் கண்காட்சிப் பேருந்து” ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில்…
டும் டும் கும்பமேளா முடிந்தது அடுத்து கைலாஷ் மானசரோவர் யாத்திரையாம் டும் டும்
புதுடில்லி, ஏப்.27 இந்த ஆண்டில் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடைபெறும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும்…
