தி.மு.க.வில் தொடர்வதாக ம.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் அறிவித்தனர்
மதிமுகவை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர் தாங்கள் திமுகவில் தொடர்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப திமுக சட்டமன்ற உறுப்பினர்களாக தொடர்வதாக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்செல்வன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரன் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த…
கைத்தறி நெசவாளர்களின், குறிப்பாக மகளிர் நெசவாளரின் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர். பாலு கேள்வி!
புதுடில்லி, ஆக.6 கைத்தறி நெசவாளர் களின், குறிப்பாக மகளிர் நெசவாளரின், வாழ்வாதார வாய்ப்புக்களை வளப் படுத்திட, ஃபேஷன் டிசைனிங் தொடர்பான திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு சம்பந்தப்பட்டப் பயிற்சித் திடங்களை அரசு மேற்கொண்டுள்ளதா? அப்படி யானால் கடந்த மூன்றாண்டுகளில் பயனடைந்த…
நீதித்துறையில் சமூகநீதி எப்போது?
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்தும் 'உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026'-க்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இம்மாற்றத்தின் மூலம், தலைமை நீதிபதியைத் தவிர்த்த ஏனைய நீதிபதிகளின் எண்ணிக்கை 33-லிருந்து…
இந்தியாவில் பொதுநலவாதிகள்
சாதாரணமாக மற்ற பல நாடுகளில் பொதுநலச் சேவை என்பதில் ஈடுபடு கின்றவர்கள் பலர் கஷ்டத்திற்கும் கவலைக்கும் உள்ளாகி, அனேகவிதத் தொல்லைகளை அனுபவிக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டிலோ சிறிதும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், கவலையும் இல்லாமல் நேருக்கு நேராகவே, உடனுக்குடனே பதவி, உத்தியோகம்,…
நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பாகம்: 30 மீட்டர் விட்டம் கொண்ட புதிய பள்ளம் உருவானது!
வாசிங்டன், ஆக. 6- அமெரிக்காவின் பிரபல ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ஃபால்கன் 9’ ராக்கெட்டின் மேல் பகுதி, கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி…
துறையூர் கழக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் வெளியீட்டு விழா!
துறையூர், ஆக. 6- துறையூர் விநாயகர் தெரு அரசு சமுதாயக் கூடத்தில் 18.7.2026 அன்று மாலை 6.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு துறையூர்…
செப். 8 வரை தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் பேரவைத் தலைவர் அறிவிப்பு!
சென்னை, ஆக. 6- தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரை வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு…
கழகக் களத்தில்…!
07.08.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 211 மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர் பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை வட்டம், கட்டையன்காடு, கோ.சின்னையா - வீரம்மாள் பேராவூரணி நகரம், வீ.கணேசன்- ரெத்தினத்தம்மாள் ஆகியோரின் பெயரனும் கட்டையன்காடு சி.பெரமையன்-முத்துலெட்சுமி ஆகியோரின் மகனுமான கட்டையன்காடு சி.பெ. பிரபுவின் 23ஆம் ஆண்டு (பிறப்பு: 03.12.1982 - இறப்பு: 07.08.2003) நினைவு …
ஜாதியை ஒழிக்கும் வழி ‘நூல் திறனாய்வு’
பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 6- அரூர் மாவட்ட கழக பாப்பிரெட்டிப் பட்டியில் விடுதலை வாசகர் வட்டம் - தமிழ் மாணவர் மன்றம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய 'ஜாதியை ஒழிக்க வழி' நூலை தந்தை பெரியார் வெளியிட்டு 90ஆம்…
மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா கூட்டம்
மன்னார்குடி, ஆக. 6- 1.8.2026 அன்று மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவாளர்கழகத்தின் சார்பில் மன்னார்குடி நகரத்தில் உள்ள தந்தைபெரியார் படிப்பதில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை' நூல் அறிமுக…
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 342 தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடல்
சென்னை, ஆக. 6- கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 45 கல்லூரிகள் உட்பட இந் தியாவில் மொத்தம் 342 தொழில்நுட்ப கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இந்தியாவில் பொறி யியல், தொழில்நுட்ப, மேலாண்மை மற்றும் இதர தொழில்கல்வி நிறு வனங்கள்…
