உணவின் பன்முகத்தன்மையை உலக அரங்கில் மறைத்த ஒன்றிய அரசு, உணவிலும் தேசியத்தைத் திணிப்பதா?
புதுடில்லி, செப்.14 தலைநகர் டில்லியில் 2 நாட்களாக நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் உலக விருந்தினர்களுக்கு மரக்கறி உணவே வழகப்பட்டது. பொதுவாக இந்தியாவில் 99 விழுக்காடு மக்கள் இறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். உலக அரங்கில் இந்தியாவில் மரக்கறி மிகவும் புகழ்பெற்றவைகள், அதில்…
அடுத்த பிரிக்ஸ் மாநாடு 2027-இல் சீனாவில்!
புதுடில்லி, செப்.14 பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பன…
பிரதமர் மோடியின் பிரிக்ஸ் உரைக்கு மெகபூபா அதிருப்தி!
புதுடில்லி, செப். 14- டில்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. இதில் உலகளா விய மனித உரிமை சாம்பியன் என்ற முறையில் பிரதமர் மோடியின் பேச்சு அமையவில்லை என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவருமான…
மீண்டும் பயங்கரம் : பிஜேபி ஆளும் மணிப்பூரில் பெண்கள் உட்பட நான்கு பேர் சுட்டுக்கொலை!
இம்பால், செப். 14- மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி ஆகிய மாவட்டங்களில் நேற்று (13.9.2026) தீவிரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி மற்றும்…
இதுதான் ரெட்டை எஞ்சின் ஆட்சியா? தேஜஸ்வி குற்றச்சாட்டு
பாட்னா, செப்.14- பீகாரில் தொடர் மழையால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சேதங்களுக்கு மாநில அரசு ஒன்றிய அரசுக் கூடுதல் நிவாரணம் கேட்டு வரும் நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி நேற்று (13.9.2026) பாட்னாவில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: வெள்ள நிவாரணம் வழங்குவதில்…
இந்நாள் – அந்நாள்
திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் "திராவிட நாடு பிரிவினை மாநாடு" நடைபெற்ற நாள் இன்று (14-09-1947). தட்டச்சுப் பொறியின் நாடா (Typewriter machine TAPE) கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று (14-09-1886). மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை வள்ளல் பொன்.பாண்டித்துரை (தேவர்) அவர்கள் நிறுவிய…
பக்தர்கள் கெஞ்சினர்!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருங்கரணை கிராமத்தில் மரகத தண்டாயுதபாணி கோயில் உள்ளது. மரகதம் என்பது விலைமதிப்பற்றது. கடந்த முதல் தேதி வழக்கம் போல் கோயில் பூசாரிகள் கோயிலின் நடையை சாத்தி விட்டுச் சென்றனர். மறுநாள் பூஜைக்காக கோயில் திறக்கப்பட்ட போது…
பா.ஜ.க.வின் ‘வெளிநாட்டு விருது’ நாடகம் கூட்டணித் தலைவர்களை ஏமாற்றும் விளம்பர அரசியல்!
லண்டன், செப் 14 மாராட்டிரா துணைமுதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு லண்டனில் "உலகளாவிய தலைமைத்துவ விருது’’ வழங்கப்பட்டது. இந்த விருது பாஜக தலைமை கூட்டணிக் கட்சிகளை கட்டுக்குள் வைக்க பாஜகவின் வெளிநாட்டு அமைப்பு உருவாக்கியது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது ஏக்நாத்…
மதத் தலைவர்களை ஏமாற்றிய ஆர்.எஸ்.எஸ்.
உண்மை- நேர்மைக்கும் ஆர்.எஸ்.எஸ். வகையறாவுக்கும் துளியும் தொடர்பில்லை என்பதை அமெரிக்காவிலும் போய் நிரூபித்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நியூயார்க் நகருக்குப் பயணம் மேற்கொண்டு, கடந்த மாதம், ஆகஸ்ட் 29 அன்று மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று…
மதம் பயன்படாது
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ('குடிஅரசு' 7.5.1949)
ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு அனுமதி மறுப்பா? கழகத்தின் உடனடியாக நடவடிக்கையால் அனுமதி அளித்தது காவல்துறை! குடியாத்தத்தில் அண்ணா பிறந்தநாள் பேரணிக்கும் அனுமதி!
ஈரோடு, செப்.14 தந்தை பெரியார் பிறந்தநாளை யொட்டி தமிழ்நாடு முழுவதும் பேரணிகளும், பொதுக் கூட்டங்களும், கொண்டாட்டங்களும் நடத்தப் படவுள்ளன. இந்நிலையில், தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாநகரில், செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாளன்று, காலையில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள தந்தை பெரியார்,…
இட மாற்றம்
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு அறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.9.2026) சென்னை வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10.00 மணிக்கு திராவிடர் கழகத் …
