65 ஆண்டுகளுக்கு மேலாக ‘விடுதலை’ வாசிப்புப் பயனாளியாகவும், சுயமரியாதை உணர்வைப் போற்றுபவராகவும் வாழும் மு.வி.சோமசுந்தரம் தன் 95ஆவது அகவைத் தொடக்க மகிழ்வாகவும், தன் இணையர் சோ.வச்சலா 87ஆவது அகவைத் தொடக்க மகிழ்வாகவும் ‘விடுதலை’ இதழ் வளர்ச்சிக்கு ரூ.500, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினர். நன்றி!
