கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் விழா!
மாவட்டம் முழுவதும்..... பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல் - பள்ளிமாணவர்களுக்கு எழுது பொருள் வழங்குதல் - தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் - கழக கொடிகள் உயர்த்துதல் - கடலூர் குறிஞ்சிப்பாடி வடக்குத்து (நெய்வேலி ஆர்ச் கேட்) ஆகிய இடங்களில் பெரியார்…
தந்தை பெரியார் பிறந்த நாள் மகிழ்வாக இருசக்கர வாகனப் பேரணி, பெரியார் பட ஊர்வலம், கழக நூல் பரப்புரை, கொள்கை திருவிழாவாக கொண்டாடிட ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஒரத்தநாடு, செப். 15- 10-09-2026 அன்று மாலை 06.00 மணியளவில் தாரா காலனி பேருந்து நிலையம் அருகில் ஒரத்தநாடு பு.செந்தில் குமார் இல்லத்தில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் சி.அமர்சிங்,…
பெரியார் பட ஊர்வலம், பெரியார் நடை, குடும்ப விருந்து, பெரியார் கேட்கும் கேள்வி நூல் பரப்புரை, கொள்கைத் திருவிழாவாக – நன்றிப் பெருவிழாவாக கொண்டாடிட நாகப்பட்டினம் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு!
நாகை, செப். 15- நாகை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.09.2026 அன்று மாலை 6 மணியளவில் ஓய்வூதிய சங்கக் கட்டடத்தில் நடைப்பெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி தலைமைக் கழகச் செயற்குழுவின் தீர்மானங்களை செயல்படுத்தி, அறிவுலக பேராசான்…
காவேரிப்பட்டணம் பையூரில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள்
பையூர், செப். 15- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றி யம் பையூர் கிளை கழகக் கலந்துரையாடல் கூட்டம் கீழ் பையூர் மதியழகன் கடையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேனாள் மாவட்டத் தலைவர் பெ. மதிமணியன் தலைமை வகித்தார். காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன்,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 15.9.2026
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பீகாரில் பொது சிவில் சட்டம் (யு.சி.சி.)அமல்படுத்தும் ஒன்றிய அரசின் புதிய முயற்சிக்கு பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு. எதிர்ப்பு. ஆர்.ஜே.டி. கட்சியும் இதை விமர்சித்துள்ளது; பாஜக தனது அரசியல்…
பெரியார் விடுக்கும் வினா! (2073)
இனப் பலியாளர்கள்... பார்ப்பன ஜாதி மாத்திரம் சுயநலத்தையும் பலி கொடுத்து, எல்லாவித நேர்மைத் தன்மைகளையும் பலி கொடுத்து, இனநலம் பெறும் - ஜாதியாகவே இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகள் என்றாலே சுயநலம் பெறுவதற்காக இனத்தைப் பலி கொடுக்கலாமா? - தந்தை பெரியார்,…
செய்யாறில் தந்தைபெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா! சமூகநீதி நடை!
செய்யாறு, செப். 15- செய்யாறு மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 12.9.2026 அன்று மாலை ஆறுமணிக்கு படிகலிங்கம் மருந்தகத்தில் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார்…
வடமணப்பாக்கத்தில் தந்தை பெரியார் பற்றி பேச்சுப் போட்டி – பரிசளிப்பு
வடமணப்பாக்கம், செப். 15- திருவண்ணா மலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11.9.2026 பிற்பகல் 3 மணி அளவில் தந்தை பெரியார் பற்றிய பேச்சுப்போட்டி ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு…
சி.எம். மேனிலைப் பள்ளியில் நடத்திய மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் தூத்துக்குடி சி.எம். மேனிலைப் பள்ளியில் நடத்திய மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள். (12.09.2026)
சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்
60ஆவது மணநாள் காணும் (14.9.2026) பெரியார் பெருந் தொண்டர்கள் வேலூர் என்.கே.சுப்ரமணியம்-ஜி.சுகுணாபாய் இணையர்களுக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், செய்யாறு மாவட்ட கழகத் துணைத்தலைவர் அ.நாகராசன் ஆகியோர் கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். “நம்ம தலைவர் ஆசிரியர் நல்லாயிருக்காங்களா? …
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம்: பெரியார் பட ஊர்வலம், குடும்ப விருந்து, கழக நூல் பரப்புரை, கொள்கை விழாவாக கொண்டாடிட பட்டுக்கோட்டை கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
பட்டுக்கோட்டை, செப். 15- 10.9.2026 வியாழன் காலை 10.00 மணியளவில் பேராவூரணி ST.D.ரெசிடென்சியில் பட்டுக் கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். மாவட்டத்…
