பெரியார் பாலிடெக்னிக் மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்தும் Cyber Security-Cisco பற்றிய ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி
வல்லம், செப். 14- சைபர் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய வழி அச்சுறுத்தல்கள் மற்றும் தரவு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும், சென்னை அய்.சி.டி அகாடமியும் (ICT Academy) இணைந்து நடத்தும்…
இடைத் தேர்தல்களுக்கு பணிக்குழு அமைத்தது தி.மு.க.!
சென்னை, செப். 14- மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு சித்திரை வீதிகளில் நுழைய பக்தர்களுக்கு தடையாம்! வி.அய்.பி.க்களுக்கு மட்டும் தனி அனுமதியாம் பகவான் முன் பாரபட்சமா என்று பக்தர்கள் குமுறல்
மதுரை செப். 14- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உபயதாரர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய விஅய்பிகளுக்கே ‘பாஸ்’களை வாரி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோயில் நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தரப்பினரிடையே இணக்கம் இல்லாத சூழலால் ‘பாஸ்’…
வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நிலை ஆணை அனுமதியை விரைந்து வழங்குக! உயர் அழுத்த மின் நுகர்வோர் கோரிக்கை!
சென்னை. செப். 14- வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்ய நிலை ஆணை அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என உயர் அழுத்த மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தால் மின்சாரத் தேவை அதிகரித்து மின்வெட்டுப் பிரச்சினை நிலவி வரும்…
விஜய் சேதுபதியின் அரசியல் தாக்கு!
சென்னை, செப்.14- நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கருந்து சமூக வலைதளங்களில் பேசி பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை அதிகரிக்கும் நோக்கத்திற்காக முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும்,…
மணமகனை பிடிக்காத மணப்பெண்! கடைசி நேரத்தில் காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்தை நிறுத்தினார்!
மீஞ்சூர், செப். 14- தாலி கட்டும் நேரத்தில் காவல் துறைக்கு தொலைபேசி செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த…
தமிழ்நாடு வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதலமைச்சரை பார்த்ததில்லை! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப்.14- தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இது போன்ற டம்மி முதலமைச்சரைப் பார்த்ததில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
பக்தியின் யோக்கியதை இதுதான்! கருநாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை! காவல்துறை தடியடி!
பெங்களூரு, செப்.14- உப்பள்ளியில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலம் கருநாடக மாநிலத்தில் இன்று (14.9.2026) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட…
தாராபுரத்தில் இந்திய கம்யூ., மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் என்ற உடன்பாட்டில் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி!
சென்னை, செப். 14- தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் மு.வீரபாண்டியன் நேற்று கூறுகையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. பாஜகவின் மறைமுக…
அக்.6 முதல் வங்கி ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!
தஞ்சாவூா், செப். 14- வங்கி ஊழியா்களின் வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றா விட்டால் செப். 28 முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி முதல் கால வரையறையற்ற…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்கள் ஓய்வூதியம் வழங்கக் கோரி வேலைநிறுத்தம்!
கடலூர், செப். 14- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராடி…
