தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்தநாள் விழா பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி

ஆத்தூர், செப். 15- ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி,ஓவியப் போட்டி வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி கருத்தரங்க அறையில் 11.9.2026 அன்று நண்பகல்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் தி அய் பவுண்டேசன் இணைந்து நடத்தும் தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் மாபெரும் மருத்துவ முகாம்!

நாள் 16.09.2026 - புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முகாம் நடைபெறும் இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 021 முகாமின் சிறப்பம்சங்கள்: இரத்தத்தில் சர்க்கரை அளவு     (Blood Sugar Level),…

viduthalai

அடுத்த 3 மாதங்களுக்குள் வட இந்தியப் பெருங்கடலில் 3 புயல்கள் ஏற்பட வாய்ப்பு!

பெங்களுரு, செப்.15- வருகிற அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்துக்குள் வட இந்திய பெருங்கடல் பகுதியில் 3 புயல்கள் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக விண்வெளி ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. வட இந்திய பெருங் கடல் பகுதியில் 2026 அக்டோபர் முதல் டிசம்பரில் 3…

viduthalai

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் த.வெ.க. ஆட்சி! கனிமொழி கண்டனம்

சென்னை, செப்.15- மதுரையில் நீதி கேட்டுப் போராடிய குடும்பத்தினரை தவெக ஆட்சி ஒடுக்குவதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திங்கள் கிழமை நேற்று (14.9.2026) தெரிவித்தார். மதுரை ஆனையூரைச் சேர்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் 6.9.2026 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப…

viduthalai

தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதியவர் அண்ணா! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சென்னை, செப்.15- தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் என்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று (15.9.2026) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக திமுக…

viduthalai

பரிதாபம்! கடவுள் காப்பாற்றவில்லை!! விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து உடல் வெந்தவர்களை பைக்கில் அழைத்துச் செல்ல வேண்டிய அவலம்!

ஹோஸ்பேட். செப்.15- விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கருநாடக மாநிலம் ஹோஸ்பேட் பகுதியில் பெரிய விநாயகர் சிலையை மண்டலுக்கு கொண்டு செல்லும் வழியில் பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து எப்படி நடந்தது?…

viduthalai

விழுப்புரத்தில்… தந்தைபெரியார் 148 – ஆவது பிறந்த நாள் மகிழ்வாக, சமூகநீதி நடை மாரத்தான் மாவட்டக் கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு !

விழுப்புரம், செப்.15- (13.9.2026) காலை 11மணிக்கு விழுப்புரம்நகர தலைவர்   இரு.இராசேந்திரன் இல்லத்தில் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சே.வ.கோபன்னா தலைமையில், மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது. காப்பாளர் கொ.பூங்கான், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.இரமேசு கோலியனூர் ஒன்றியத்…

viduthalai

மீண்டும் தொடரும்… வடகலை – தென்கலை சண்டை, ஆபாச அர்ச்சனைகள்!

காஞ்சீபுரம், செப். 15- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினருக்கு இடையே திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது அடிதடியாக முற்றியது. பொதுமக்கள் முன்னிலையில் கோவிலுக்குள்ளாகவே ஆபாச வார்த்தைகளால் ஒருவரை…

viduthalai

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள் – மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா!

குடியேற்றம், செப்.15- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், செப்டம்பர் 17 தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப்போட்டி, பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா 12.09.2026 சனிக்கிழமை மாலை 03.00 மணி அளவில் குடியேற்றம்,…

viduthalai

பெண்களும், ஜாதியும்!

ந.தேன்மொழி, குடியேற்றம் ஆண்டாண்டுக் காலமாக நம் நாட்டில் ஜாதிய அமைப்பு நிலவி வருகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளில் மிக முக்கியமானது என்னவென்றால், அது எவ்வாறு தலைமுறை தலைமுறையாகத் தகவமைத்துக் கொண்டு தொடர்கிறது என்ற கேள்வி…

viduthalai

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது– கவனிக்கத்தக்கதே!

உயர்நீதிமன்றங்களில் 77 விழுக்காடு நீதிபதிகள் உயர்ஜாதிக்காரர்களே! சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதித்துறையில் வாய்ப்பு அளித்தால்தான் உண்மையான நீதி கிடைக்கும்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்க ளிலும் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதி வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டியது மிகவும்…

viduthalai

மதுரை: ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!

மதுரை, செப்.14   அரசியல் பேச ஆயிரம் கட்சிகள் உண்டு; உரிமைகளை எடுத்துச் சொல்ல நாங்கள் மட்டும்தான் உண்டு  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள். மதுரையில் ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா…

viduthalai