கழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

தலைமைக் கழகம் ஒப்புதலின்றி ஏடுகளுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ கழகத்தினர் பேட்டிகள் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். –  தலைமை நிலையம், திராவிடர் கழகம்

viduthalai

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்

ஒக்கநாடு மேலையூர் அழகு இராமகிருஷ்ணன் – சபிதா ஆகியோரின் மகன் இரா. இளவேனில்  புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தமிழர் தலைவரிடம் தெரிவித்து பயனாடை அணிவித்தனர். மாணவனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத்…

viduthalai

மாட்டு மூத்திர கலப்பட மகாத்மியம்!

மின்சாரம் ‘‘உத்தரப் பிரதேசத்தில் அரசுத் திட்டத்தின் கீழ் பசு மாட்டுச் சாணம் மற்றும் கோமியம் (மூத்திரம்) கொள்முதல் செய்யும் அல்லது பயன்படுத்தும் விநியோகத்தில், சிலர் பசு மாட்டிற்குப் பதிலாக எருமை மாட்டின் மூத்திரத்தை கலப்படம் செய்து வழங்கியதாகக் கூறப்பட்ட நிகழ்வு பெரும்…

viduthalai

விக்கினம் போக்கியுள்ளாரா விநாயகர்?‘‘ஊசி மிளகாய்’’

இன்று ‘‘விநாயகர் சதுர்த்தி’’ – அதற்குமுன் சனி, ஞாயிறு வார விடுமுறை! தொடர்ந்து 3, 4 நாட்கள் (வெள்ளிக்கிழமை விடுப்பு என்றும்) இப்படி அரசு – மதப் பண்டிகைகளுக்கு விடுமுறை விடுவது அப்படியே வங்கிகளையும் மூடுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு…

viduthalai

ஊன்றிப் படித்து, உண்மையைப் பரப்புங்கள்! ‘‘பெரியார் என்ன செய்தார்? – அவருக்கு ஏன் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்?’’

கி.வீரமணி ஒப்பற்ற சுய சிந்தனையாளரும், 95 ஆம் ஆண்டில் முதுமைக் கொடுமையின் நோய்களையும் பொருட்படுத்தாது, புறந்தள்ளி, மரணம் அவரைத் தொடுவதற்கு மூன்று நாள்கள் முன்புவரை கூட, தாள முடியாத வலியுடன், முக்கி முனகிய நிலையில்கூட, சுயமரியாதை முழக்கமிட்டவர்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாத…

viduthalai

15.9.2026 செவ்வாய்க்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்ட கழகத் தோழர்கள் விழிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி

நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெஜான் சிங் கண் மருத்துவமனை வெட்டூர்ணிமடம், நாகர்கோவில்  * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ம.தயாளன் (காப்பாளர்), உ.சிவதானு  (ப.க. மாவட்டத் தலைவர்), ச.நல்ல பெருமாள் (மா.து.தலைவர்), மு.ராஜசேகர் (பொதுக்குழு…

viduthalai

மறைவு

பெரியார் மெட்ரிக் பள்ளி அலுவலக பணியாளர் சு.நடராஜ் (வயது 52) நேற்று (13.09.2026) மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார் . அவரது உடல் இன்று (14.09.2026) காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவி ந.அபிராமி, மகள்கள் ந.கிருத்திகா,…

viduthalai

கருஞ்சட்டைப் பதிப்பகம் நடத்தும் ‘இதழியல் களத்தில் பெரியார்’ மூன்று தொகுதிகள் வெளியீடு

நாள்: 17.9.2026 வியாழக்கிழமை மாலை 6 மணி இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், (இரண்டாம் தளம்) கோட்டூர் புரம், சென்னை வரவேற்புரை: செங்கொடி தொகுப்புரை: திராவிடச் செல்வி தலைமை: செல்வின் சவுந்தரராஜன் நூல் அறிமுக உரை: சுப.வீரபாண்டியன் சிறப்புரை: நாடாளுமன்ற உறுப்பினர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.9.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இடதுசாரிக் கட்சிகள் தனித்துப் போட்டி? மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தல்களில் போட்டியிட இடதுசாரிக் கட்சிகள் தயாராகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் தனித்துப் போட்டி யிடவும், அய்ந்து முனைப் போட்டியை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன. *…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2072)

கனவாவது காண முடியுமா? அரசியலானது சமுதாயக் கொள்கைகளையும், மதக் கொள்கைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட்டு விடும் என்று நாம் கனவு கூடக் காண முடிகின்றதா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்து ஆறு பேர் உயிரிழப்பு: 130 பேரை காணவில்லை

ஜகார்த்தா, செப். 14- இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் நேற்று கடலில் மூழ்கியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில்…

viduthalai

விதைத்தது கல்வி… விளைந்தது விருது! திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சு.மகேஸ்வரிக்கு மாணவர்களின் ஏகோபித்த அங்கீகாரம்

வல்லம், செப். 14- அறிவார்ந்த இளைய தலைமுறையை உருவாக்குவதிலும், சமூக முன்னேற்றத்திற்கு அடித்தளமிடு வதிலும் ஆசிரியர்களின் பணி ஈடு இணையற்றது. அந்த உன்னத அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)…

viduthalai